Dec 9, 2019, 10:57 AM IST
கர்நாடகாவில் நடைபெற்ற 15 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் 12ல் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, எடியூரப்பா அரசு கவிழாமல் தப்பியது. Read More
Dec 9, 2019, 08:52 AM IST
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விட்டுள்ளார். Read More
Dec 7, 2019, 19:06 PM IST
யார் முதலில் சொல்வது என்பதை பொறுத்து இப்போதெல்லாம் சினிமா கதை பற்றிய விவாதம், வம்பு, வழக்குகள் நடந்து வருகிறது. Read More
Dec 7, 2019, 18:51 PM IST
ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். இதில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டார். Read More
Dec 7, 2019, 18:17 PM IST
கேப்டன் விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராக இருக்கிறார். இவரது மனைவி பிரேமலதா. இவர்களது விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். தந்தை விஜயகாந்த், தாய் பிரேமலதா வழியில் விஜயபிரபாகரன் அரசியலில் ஈடுபட்டிருப்பதுடன் பேட்மின்டன் அணி ஒன்றின் உரிமையாளராகவும் இருக்கிறார். Read More
Dec 6, 2019, 20:02 PM IST
ஆசிய அள வில் உடற்கட்டு, தோற்றம், உயரம், எடை உள்ளிட்ட வசீகரமான கவர்ச்சி ஹீரோ யார் என்ற போட்டி இணைய தள பக்கத்தில் நடந்தது. Read More
Dec 6, 2019, 17:43 PM IST
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் நடத்திர தேர்வு பெரிய சவாலாக இருக்கிறது. Read More
Dec 6, 2019, 16:12 PM IST
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 26 வயது பெண் டாக்டரை லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உள்பட 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்து பெட்ரோல் உற்றி எரித்துக் கொலை செய்தனர். Read More
Dec 6, 2019, 15:57 PM IST
கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்படுள்ளது) நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் எரித்து கொல்லப்பட்டார். Read More
Dec 5, 2019, 18:47 PM IST
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தளபதி 63 படத்தை (பிகில்) தயாரித்திருந்தார் அர்ச்சான கல்பாத்தி. அடுத்து தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். Read More