Jul 29, 2019, 20:11 PM IST
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவருடைய கணவர், பணிப் பெண் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More
Jul 29, 2019, 14:19 PM IST
நெல்லையில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை வழக்கில் அதிரடி திருப்பமாக திமுக பெண் நிர்வாகியின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை ஆற்றில் வீசியதாக தெரிவித்ததையடுத்து தாமிரபரணி ஆற்றில் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். Read More
Jul 29, 2019, 12:05 PM IST
டெல்லி உள்பட 13 இடங்களில் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், முக்கிய அரசியல் புள்ளிகள் தொடர்புடைய ‘குரூப்’ நிறுவனத்தின் 200 கோடி கறுப்பு பணச் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 29, 2019, 09:34 AM IST
நெல்லையில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை வழக்கில் அதிரடி திருப்பமாக திமுக பெண் நிர்வாகியின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Jul 26, 2019, 15:13 PM IST
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவருடைய கணவர் மற்றும் பணிப் பெண் ஆகிய 3 பேர் படுகொலையில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என திமுகவின் ஆதி திராவிட நலக் குழு மாநில துணைச் செயலாளரான சீனியம்மாள் தெரிவித்துள்ளார். Read More
Jul 25, 2019, 11:19 AM IST
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Jul 24, 2019, 14:45 PM IST
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவருடைய கணவர் மற்றும் பணிப் பெண் ஆகிய 3 பேர் படுகொலை சம்பவத்தில் இன்னமும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். நகை, பணத்துக்காக வட மாநில கொள்ளைக் கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். Read More
Jul 23, 2019, 21:57 PM IST
நெல்லை மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமைக்குரிய முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியையும், அவருடைய கணவர் மற்றும் வீட்டு வேலைக்காரப் பெண் ஆகிய 3 பேரையும் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 19, 2019, 11:54 AM IST
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்புடைய 7 ஏக்கர் நிலத்தை வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளனர். Read More
Jun 21, 2019, 17:12 PM IST
பணமதிப்பிழப்பின் போது சேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய 33 கோடியே 89 லட்சம் ரூபாய் அவரது கம்பெனி மணல் விற்று சம்பாதித்தது என்று வருமானவரித் துறை அவருக்கு ‘கிளீன் சிட்’ கொடுத்துள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More