Sep 23, 2020, 09:52 AM IST
எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.மாநிலங்களவையில் கடந்த செப்.20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More
Sep 23, 2020, 09:21 AM IST
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பின்பு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்த மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் போது, எதிர்க்கட்சிகள் டிவிசன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. Read More
Sep 22, 2020, 16:10 PM IST
வரை மாநிலங்களவையைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதையடுத்து, சஸ்பெண்ட் எம்.பி.க்கள் போராட்டத்தை கைவிட்டனர்.மாநிலங்களவையில் நேற்று முன் தினம்(செப்.20) வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More
Sep 22, 2020, 10:07 AM IST
நாடாளுமன்றத்தில் விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்ட 8 சஸ்பெண்ட் எம்.பி.க்களை ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இன்று சந்தித்துப் பேசினார். மாநிலங்களவையில் நேற்று முன் தினம்(செப்.20) வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார் Read More
Sep 21, 2020, 14:47 PM IST
மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், அதை ஆதரித்த அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும், செப்டம்பர் 28ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திமுக கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. Read More
Sep 20, 2020, 17:39 PM IST
ராஜ்யசபா துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம். எதிர்க்கட்சிகள் அமளி. Read More
Sep 20, 2020, 17:34 PM IST
வேளாண் சட்ட மசோதாக்கள், மாநிலங்களவையில் அமளி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி. Read More
Aug 25, 2020, 10:17 AM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய சம்பவத்தில் முதல்வர் பினராயி் விஜயனின் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. Read More
Aug 17, 2020, 14:31 PM IST
மணிப்பூரில் 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முதல்வருடன் டெல்லிக்கு வந்து பாஜகவில் சேருகின்றனர். அவர்களில் 6 பேர் ஏற்கனவே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மணிப்பூர் மாநிலச் சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. Read More
Aug 14, 2020, 09:02 AM IST
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது. போதிய பெரும்பான்மை உள்ளதால், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More