Dec 12, 2020, 16:15 PM IST
அந்த காலத்து அஞ்சலி தேவி படங்களில் நீங்கள் எனக்கு கணவராகக் கிடைத்தது என் பாக்யம் என்று வசனம் பேசுவார்கள் அப்படியொரு வசனத்தை சொல்லி கணவருக்காக வாழ்த்து பகிர்ந்திருக்கிறார் நடிகை ஒருவர்.நடிகை சாயிஷா தமிழில் வனமகன் படம் மூலம் அறிமுகமானார். Read More
Dec 12, 2020, 16:03 PM IST
கொரோனா காலகட்டத்தில் திரையுலகினர் பிரபலங்கள் பலர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் பாடல்கள் பாடிய எஸ். பி. பாலசுப்ரமணியன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார் சுமார் 50 நாட்களுக்கு மேலான சிகிச்சையில் கொரோனா தொற்று குணமானாலும் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார். Read More
Dec 10, 2020, 14:07 PM IST
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகள் ஒருபக்கம் கவனித்துக் கொண்டிருக்கிறார். மறுபுறம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இதன் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் போன்றவற்றை வெளியிட்டார். Read More
Dec 9, 2020, 15:18 PM IST
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் விஷால் மற்றும் ஆர்யா. நடிகர்கள் என்பதைத் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விஷால் வித்தியாசமான வாய்ப்புக்காக எதிர்பாத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரை இயக்குனர் பாலாவிடம் அழைத்து சென்று ஆர்யா அறிமுகம் செய்து வைத்து அவன் இவன் படத்தில் திருநங்கை சாயல் கொண்ட மாறுபட்ட கதாபாத்திரத்தை பெற்றுத் தந்தார் Read More
Dec 3, 2020, 11:19 AM IST
கபாலி, காலா பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் சார்பட்டா பரம்பரை என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பே இப்படத்துக்கு ஆர்யா தனது உடற்கட்டை கட்டுமஸ்தாக கடுமையான பயிற்சிகள் செய்தார். பாக்ஸிங் வீரராக நடிப்பதால் அதற்காக பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றார். Read More
Dec 2, 2020, 09:44 AM IST
மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. Read More
Nov 27, 2020, 19:28 PM IST
தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் இளம் நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் காக்கா முட்டை, ரம்மி, நம்ம வீட்டு பிள்ளை என பல படங்களில் நடித்துள்ளார். Read More
Nov 10, 2020, 10:54 AM IST
2020 மிக மோசமான ஆண்டாகவே அனைவராலும் கணிக்கப்படும் உலகில் ஆயுத யுத்தம் இல்லாமல் பயோ யுத்தம் ஒன்று கொரோனா வடிவில் மக்களைத் தாக்கி பல லட்சம் பேரைப் பலி வாங்கி இருக்கிறது. பொருளாதார சீரழிவு தொழில் முடக்கம் என அடுக்கிக்கொண்டே போகலாம். Read More
Nov 3, 2020, 14:08 PM IST
திரையுலகில் 3 நடிகர்கள் பிரியாணிக்கு பிரபலமானவர்கள். அவர்களில் இருவர் விஜய் அஜீத், மற்றொருவர் ஆர்யா. Read More
Nov 1, 2020, 17:19 PM IST
அரியானாவில் சமீபத்தில் திருமணத்திற்கு மறுத்த கல்லூரி மாணவியை வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தை தொடர்ந்து லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் Read More