Nov 10, 2020, 09:38 AM IST
பீகார் தேர்தலில் 9 மணி வரையிலான நிலவரப்படி ராஷ்ட்ரிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி 113 இடங்களிலும் இடங்களையும் பாஜக கூட்டணி 103 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. Read More
Nov 8, 2020, 12:36 PM IST
வயநாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வேல்முருகனை கேரள போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றனர் என்று அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் கூறியள்ளனர். Read More
Nov 3, 2020, 21:30 PM IST
விசாகப்பட்டினத்தில் 24 வது மலபார் கடற்படை பயிற்சி தொடங்கியது. இந்த கூட்டுப் பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பங்கேற்றுள்ளன. Read More
Oct 18, 2020, 21:10 PM IST
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலின் போது நக்சலைட்டுகள் 5 பேர் கொல்லப்பட்டனர். Read More
Oct 2, 2020, 12:59 PM IST
தனியார் வங்கியான HDFC வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு பல்வேறு திட்டங்களை வெளியிட்டு வருகிறது. Read More
Sep 3, 2020, 08:39 AM IST
நரேந்திர மோடி மொபைல் பயன்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் Read More
Aug 29, 2020, 13:03 PM IST
ஜம்மு காஷ்மீர், புல்வாமா என்கவுன்டர், 3 தீவிரவாதிகள் கொலை,காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்து வருகிறது. நேற்று(ஆக.28) நள்ளிரவில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். Read More
Aug 21, 2020, 10:02 AM IST
சென்னையில் ரவுடி சங்கரை போலீசார், என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சங்கர், பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். இவர் மீது அயனாவரம் கடை வியாபாரியை அரிவாளால் வெட்டிய வழக்கு உள்பட 4 கொலை முயற்சி வழக்குகளும், 4 கொலை வழக்குகளும் உள்ளன. Read More
Jan 7, 2020, 09:21 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் சில மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி திமுக சார்பில் ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 4, 2020, 09:48 AM IST
உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. Read More