Jan 17, 2021, 13:47 PM IST
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மருத்துவமனையில் சேர்ந்தார். Read More
Jan 15, 2021, 19:23 PM IST
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று விறுவிறுப்பாக நடந்தேறியது . இதில் இரண்டாம் பரிசு பெற்ற நபர் பரிசை வாங்க மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக அளவில் புகழ் பெற்றது. Read More
Jan 15, 2021, 14:06 PM IST
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. விவரித்து பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளப்படுகிறது . Read More
Jan 14, 2021, 19:58 PM IST
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி இன்று ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட வருவது எப்படி சரியாகும்? அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்த இருப்பதாக பாஜகவினர் அறிவித்தனர். Read More
Jan 14, 2021, 19:49 PM IST
மதுரையை அடுத்த அவனியாபுரத்தில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. Read More
Jan 11, 2021, 17:55 PM IST
மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த அன்பரசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்கமிட்டிக்கு தலைமை வகிப்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருக்கிறார். Read More
Jan 8, 2021, 15:49 PM IST
கொரோனா வைரஸ் லாக்டவுனால் 8 மாதமாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 6, 2021, 19:38 PM IST
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் அம்பேத்கர் நகர் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு விழா தை முதல்நாள் அவனியாபுரத்தில் நடைபெறும். Read More
Dec 30, 2020, 13:35 PM IST
மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தும் முடிவை கைவிடுமாறு ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 28, 2020, 18:39 PM IST
மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள் சாமி என்பவர் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பண்டல் பண்டலாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. Read More