Feb 6, 2019, 08:18 AM IST
தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலிருந்து இஸ்ரோவின் ஜிசாட்-31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. Read More
Jan 10, 2019, 19:01 PM IST
மனிதர்கள் அடங்கிய விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலத்தில் பெண் விண்வெளி வீராங்கனை செல்ல இருப்பதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறியுள்ளார். Read More
Dec 5, 2018, 07:59 AM IST
இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ஜிசாட்-11 செயற்கை கோள் இன்று அதிகாலை 2.07 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. Read More
Nov 29, 2018, 14:56 PM IST
31 செயற்கைக் கோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி43 ராக்கெட். Read More
Nov 28, 2018, 14:11 PM IST
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 9.57 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. Read More
Aug 4, 2018, 11:54 AM IST
பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த வழக்கப்படி, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரைக்கு பணி நீட்டிப்பு வழங்காதது விஞ்ஞானிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 16, 2018, 19:39 PM IST
isro proudly announced that the high trust vikas test engine is successful Read More
Jul 10, 2018, 21:17 PM IST
ISRO to join hands with indian air force for their new man missile project Read More
Jan 18, 2018, 09:03 AM IST
இந்தியாவின் 100ஆவது செயற்கைக் கோள் எடுத்த முதல் புகைப்படம் இதோ! Read More
Jan 12, 2018, 11:59 AM IST
ISRO's record of 100th satellite launch Read More