Nov 9, 2019, 12:32 PM IST
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், இது எங்களுக்கு திருப்தி அளிக்காததால், சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று முஸ்லிம் அமைப்பு கூறியுள்ளது. Read More
Nov 9, 2019, 12:19 PM IST
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொண்டு அமைதி காக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளனர். Read More
Nov 9, 2019, 11:37 AM IST
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் ேகார்ட் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Nov 9, 2019, 10:58 AM IST
அயோத்தி நில வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வில் உள்ள 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர். Read More
Nov 5, 2019, 12:36 PM IST
அயோத்தி நில வழக்கில் இம்மாதம் 17ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக உள்ளதால், வரும் 10ம் தேதி முதல் காவலர்கள் உள்பட காவல் துறையினர் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 6, 2019, 08:52 AM IST
தாய்லாந்து நாட்டில் ஒரு நீதிபதி தீர்ப்பு கூறியதும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிகிச்சைக்குப் பின், அந்த நீதிபதி பிழைத்து கொண்டார். Read More
Jul 31, 2019, 12:47 PM IST
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மீதான ஊழல் புகாரை விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More
Jul 18, 2019, 17:00 PM IST
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முதன்முதலாக தமிழிலும் வெளியாகி உள்ளது. Read More
Jul 17, 2019, 11:52 AM IST
கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் , சபாநாயகருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இந்தத் தீர்ப்பு, முதல்வர் குமாரசாமி தரப்புக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றே கூறலாம். Read More
Jul 16, 2019, 21:12 PM IST
கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் சரியாக இருக்கும் போது, சபாநாயகர் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பினார். பரபரப்பான இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More