Dec 25, 2020, 14:12 PM IST
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் இடது முன்னணிக்கு அமோக வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து விரைவில் வரவுள்ள சட்டசபைத் தேர்தலிலும் வெற்றிபெறும் நோக்கில் பல அதிரடி திட்டங்களைக் கேரள அரசு அறிவித்துள்ளது. இதன்படி முதியோர் ஓய்வூதியம் ₹ 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Dec 22, 2020, 13:00 PM IST
நீதிமன்ற புறக்கணிப்பின் போது வழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் மீது நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. Read More
Dec 22, 2020, 10:35 AM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட மது பார்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் குடிமகன்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாகக் கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மதுக்கடைகள், பார்கள் மற்றும் கள்ளுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. Read More
Dec 21, 2020, 17:45 PM IST
கேரளாவில் ஜனவரி 4 முதல் கல்லூரிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் தொடங்க உள்ளன. 10, 12 படிக்கும் மாணவர்களுக்குச் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காகப் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிகளுக்குச் செல்லலாம். Read More
Dec 17, 2020, 14:31 PM IST
கேரளாவில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 17ம் தேதி தொடங்குகிறது. கல்லூரி இறுதி ஆண்டு மற்றும் முதுகலை வகுப்புகளை ஜனவரி 1 முதல் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. Read More
Nov 27, 2020, 12:16 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் தீபாவளியையொட்டி நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தியேட்டர்களும் ஆர்வத்துடன் திறக்கப்ப்ட்டது. Read More
Nov 24, 2020, 20:21 PM IST
கேரளாவில் டியூஷன் மற்றும் கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் மற்றும் தொழிற் பயிற்சி மையங்கள் நிபந்தனைகளுடன் திறந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 18, 2020, 20:04 PM IST
மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் நாளையே அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டுமென மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 18, 2020, 18:44 PM IST
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான தேக்கடியில் பல மாதங்களுக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். Read More
Nov 17, 2020, 20:17 PM IST
தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். Read More