Dec 9, 2020, 18:04 PM IST
நடிகர் திலகம் சிவாஜி பற்றி அரசியலில் சிலர் விமர்சனம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு நடிகர் சங்க முன்னாள் தலைவரும், பிரபல நடிகருமான நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 1, 2020, 10:51 AM IST
கொரோனா தமிழ்நாட்டை கடந்த வருடம் டிசம்பர் மாதம் சூழ்ந்தது. ஆனால் இப்பொழுது அடுத்த டிசம்பர் மாதமே வந்துவிட்டது.இன்றும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. Read More
Nov 28, 2020, 11:45 AM IST
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவ கதைகள்” டீஸரை இன்று வெளியிட்டது. இந்த ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகவுள்ளது. இயக்குநர்கள் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தினை இயக்கியுள்ளனர். Read More
Nov 21, 2020, 10:29 AM IST
கஜா புயல் பாதிப்பிலும் நிராதரவு நிலையிலும் அரசுப் பள்ளியில் படித்து 12 ஆம் வகுப்பில் 524 மதிப்பெண் எடுத்த பேராவூரணி பூக்கொல்லை மாணவி சகானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்தார். Read More
Nov 17, 2020, 16:51 PM IST
ஒரு காமெடியன் இருந்தாலே சிரித்து வயிறு வலி வந்து விடும் புதிய படத்தில் இரண்டு காமெடியன்கள் இணைகின்றனர். அதுவும் முதலாளி, தொழிலாளியாக. அப்படத்துக்கு சலூன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் சிவா கடை முதலாளியாக நடிக்கத் தொழிலாளியாக யோகி பாபு நடிக்கிறார். முத்துக் குமரன் இயக்குகிறார். Read More
Nov 17, 2020, 11:07 AM IST
சிவகாசியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு மூன்று மாதத்திற்கு முன்பாக பட்டாசு தொழிலுக்குப் பிரச்சனைகள் உருவாகும். தீபாவளி முடிந்த பின் அந்த பிரச்சனை குறித்து யாரும் பேசுவதில்லை. Read More
Nov 12, 2020, 18:57 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஜாமீன் மனு 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. Read More
Nov 11, 2020, 15:23 PM IST
நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்கு நாங்கள்தான் காரணம் என்று சிவசேனா கூறியிருக்கிறது.பீகாரில் முதல்வர் நிதிஷ்மார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அங்கு மூன்று கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. Read More
Nov 9, 2020, 12:07 PM IST
கொள்ளையடிப்பதற்காகக் கோவிலுக்குள் புகுந்த 4 கொள்ளையர்களைத் தெருநாய் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் வயநாட்டில் நடந்துள்ளது.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ளது கேணிச்சிறை என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பூதாடி என்ற இடத்தில் மஹா சிவன் கோவில் உள்ளது. Read More
Oct 31, 2020, 21:06 PM IST
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டத்தில் உள்ள 60 வருவாய் கிராமங்களுக்கான கிராம உதவியாளர்களுக்கான பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More