Jan 21, 2021, 14:28 PM IST
திருப்பதியில் 10 நாள் இந்து தர்ம பாதுகாப்பு யாத்திரையை தெலுங்குதேசம் கட்சி தொடங்கியுள்ளது.ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. Read More
Jan 20, 2021, 14:29 PM IST
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பல்வேறு தடைகளைத் தாண்டி கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியானது. மாஸ்டர் படம். கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு தளர்வில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள், 50 சதவீத டிக்கெட் அனுமதி எனப் பல தடங்கல்களைத் தாண்டி படத்தை வெளியிடப்பட்டது. Read More
Jan 16, 2021, 16:46 PM IST
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சில சமயம் பிரச்சனைக்குள்ளாகி விடுகிறது. ரவுடிகள் சிலர் தங்களின் பிறந்த நாளின் போது பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வுகள் போலீஸ் புகார், கைது வரை சென்றது. சில கொண்டாட்டங்களில் மதுவிருந்து தரப்பட்டு ரகளையாகி போலீஸ் வழக்காகி விடுகிறது. Read More
Jan 16, 2021, 10:11 AM IST
விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் திரையுலகம் முடங்கியது. 8 மாதமாக தியேட்டர்கள் மூடிக் கிடந்தன. Read More
Jan 14, 2021, 14:28 PM IST
மாஸ்டர் திரைப்படம் அனைத்து திரையரங்குகளில் வாத்தி ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது. சுமார் ஓராண்டுக் காலமாக எந்தவொரு படமும் வெளியாகாமல், வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் இன்றைய மக்கள் வெள்ளம் திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. Read More
Jan 13, 2021, 13:32 PM IST
கொரோனா தொற்று கடந்த ஆண்டு பரவியது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான துறைகள் ஸ்தம்பித்தன. Read More
Jan 12, 2021, 18:25 PM IST
ஹீரோக்கள் பாலிவுட்டை குறி வைத்திருப்பதுபோல் தெரிகிறது. பாலிவுட்டிலிருந்து ஜாக்கி ஷெராப், அஜய் தேவ்கன், சஞ்சய் தத், நீல் நிதின் முகேஷ், வித்யூத் ஜாம்வால் என பல நடிகர்கள் தென்னிந்திய படங்களில் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். Read More
Jan 12, 2021, 16:19 PM IST
துக்ளக் தர்பார் என்ற படத்தில் விஜய் சேதுபதி. பார்த்திபன் இணைந்து நடிக்கின்றனர். அரசியல் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. Read More
Jan 11, 2021, 18:59 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை நடிகை கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முற்பட்டனர் ஆனால் அவருடன் வந்த பாதுகாவலர்கள் யாரையும் அருகில் நெருங்க விடவில்லை. Read More
Jan 8, 2021, 10:31 AM IST
நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். அடங்க மறு, ஆயோக்யா, சங்கத் தமிழன் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த சங்கத் தமிழன் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்கள் ஒப்புக்கொண்டார். Read More