Feb 3, 2021, 10:15 AM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(பிப்.2) ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 23 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. Read More
Feb 3, 2021, 10:12 AM IST
பிரபாஸ் நடிக்கும் படம் ஆதி புருஷ். ராமாயண புராண கதையை தழுவி இப்படம் உருவாகிறது. ராமராக பிரபாஸ், ரவணனாக இந்தி நடிகர் சயீப் அலிகான் நடிக்கின்றனர். Read More
Feb 3, 2021, 09:47 AM IST
ஜெயலலிதா நினைவிடம் திறந்த சில நாட்களிலேயே பராமரிப்பு பணியைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More
Feb 3, 2021, 09:32 AM IST
சட்டமன்ற தேர்தலில் இந்த முறை கேரளாவில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு பாஜக தேசிய தலைவர் நட்டா, 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா வருகிறார். Read More
Feb 2, 2021, 19:55 PM IST
சமீபகாலமாக இந்திய படங்கள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அதிக பொருட்செலவுகளில் தயாரிக்கப்படுகிறது. Read More
Feb 2, 2021, 18:08 PM IST
தொகுப்பாளினியாக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகிய சித்ரா தனது சொந்த உழைப்பில் முன்னேறி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவரின் உள்ளங்களை தனது பக்கம் இழுத்துக்கொண்வர். Read More
Feb 2, 2021, 15:50 PM IST
சினிமா, டிவி நட்சத்திர ஜோடிகள் சிலர் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர் என்ன காரணத்தாலோ சில ஆண்டுகளில் ஒருசிலர் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிகின்றனர். சட்டப்படி விவாகரத்து பெறுகின்றனர். டி.வியில் நடித்து தற்போது திரைப் படங்களில் நடித்து வருகிறார் வாணி போஜன் Read More
Feb 2, 2021, 15:26 PM IST
ஒவ்வொரு துறையிலும் அட்வைசர்களை நியமித்து - அவர்களுக்கு எல்லாம் ஒரு தலைமை அட்வைசரைப் போட்டு, பல்வேறு துறைகளையும் ஊழலுக்கு ஒத்துழைக்கும் ஒரே அதிகாரியின் பொறுப்பில் விட்டு அலங்கோலமான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 2, 2021, 12:37 PM IST
சட்டசபையில் கவர்னர் உரையாற்றத் தொடங்கியதும் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள், கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.தமிழக சட்டசபை இன்று(பிப்.2) காலை 11 மணிக்குக கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் புரோகித் உரையாற்றினார். Read More
Feb 2, 2021, 12:15 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படம் எந்திரன். ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடித்தார். இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் எந்திரன் கதை தான் எழுதிய கதையா பார்த்து காப்பி அடித்து எடுக்கப்பட்டிருக்கிறது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் 2010-ம் ஆண்டு சிவில் வழக்கு தொடர்ந்தார். Read More