Dec 14, 2019, 09:53 AM IST
வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நீடிக்கின்றன. இந்த போராட்டங்கள் நேற்று(டிச.13) மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்திற்கும் பரவியது. Read More
Dec 13, 2019, 09:05 AM IST
மதத்தால், இனத்தால், மொழியால் மக்களை பிளவுப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பாஜகவின் செயலுக்கு வருங்காலங்களில் மக்கள் மரண அடி கொடுக்க தயாராகி விட்டனர் என்று வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியுள்ளார். Read More
Dec 11, 2019, 16:52 PM IST
குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டில் நடந்த கலவரங்கள், தூண்டிவிடப்பட்டதல்ல என்றும், அப்போதைய மோடி அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Read More
Dec 6, 2019, 15:57 PM IST
கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்படுள்ளது) நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் எரித்து கொல்லப்பட்டார். Read More
Dec 5, 2019, 09:16 AM IST
சூடானில் செராமிக் தொழிற்சாலையில் காஸ் டேங்கர் வெடித்த விபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் இறந்துள்ளனர். 130 பேர் வரை காயமடைந்துள்ளனர். Read More
Nov 30, 2019, 10:15 AM IST
ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், மாேவாயிஸ்ட் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து ஒரு பாலத்தை தகர்த்துள்ளனர். Read More
Nov 28, 2019, 12:07 PM IST
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் பேசியது, அவைக் குறிப்பில் இடம் பெறவில்லை என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். Read More
Nov 28, 2019, 11:36 AM IST
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று நாடாளுமன்றத்தில் பிரக்யா தாக்குர் பேசியதை பா.ஜ.க. இன்று கண்டித்துள்ளது. Read More
Nov 18, 2019, 09:36 AM IST
இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்தியாவுடன் பல நெருங்கிய தொடர்புகள் உள்ளது. Read More
Nov 17, 2019, 20:56 PM IST
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அதிபராக நாளை பதவியேற்கிறார். Read More