Nov 7, 2020, 20:07 PM IST
பீகாரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. Read More
Nov 7, 2020, 19:00 PM IST
பெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் சிவில் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 7, 2020, 15:40 PM IST
காமெடி நடிகர்கள் எல்லோருமே ஹீரோவாக நடித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் மீண்டும் காமெடி கதாபாத்திரத்துக்கே வந்திருக்கின்றனர். இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன், எலி என சில படங்களில் நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு மீண்டும் இடைவெளி விட்டு காமெடி வேடத்தில் நடிக்க வந்தார். Read More
Nov 7, 2020, 12:48 PM IST
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிட்டார். தேர்தல் முடிந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. Read More
Nov 7, 2020, 12:29 PM IST
தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 3.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் கேரளத்திற்கும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும் வழங்கப்படுகிறது. Read More
Nov 7, 2020, 11:09 AM IST
மார்னிங் டாஸ்க்ல சனம் எல்லாருக்கும் டான்ஸ் சொல்லி கொடுக்கனும். யப்பா சாமிகளா இதைவிட சுவாரஎயமான சம்பவம்லாம் அன்சீன்ல வருது. எல்லாரும் ஹாட்ஸ்டார்ல பார்க்கனும்னு சதி பண்றிங்களா... வொர்க் அவுட் ப்ச்ண்ணிட்டு இருந்த ஆரி திடீர்னு கேமரா முன்னாடி பேசறாரு. Read More
Nov 7, 2020, 09:26 AM IST
வாட்ஸ் அப் இல் நமக்கு வரும் அல்லது நாம் அனுப்பும் தகவல்கள் ஒரு வாரத்தில் தானாகவே அழிந்து விடும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் நேற்று அமல்படுத்தி உள்ளது. இந்த மாதத்தின் இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Nov 6, 2020, 20:16 PM IST
இணையதளங்கள் மூலமாக அவதூறு தன் பெயரில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது Read More
Nov 6, 2020, 16:47 PM IST
கொரோனா நோய்த் தொற்று, உடல்நலம் பாதிப்புடன் வேறு பல பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமான பொருளாதார இழப்பினால் பல நிறுவனங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தன. அப்படி வேலையிழந்தவர்களைக் குறி வைத்து மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Nov 5, 2020, 20:28 PM IST
ஆயுர்வேத மருத்துவம் நம் வீட்டில் உள்ள பல பொருள்களிலுள்ள மருத்துவ குணங்களை விளக்கிக் கூறுகிறது. Read More