Nov 11, 2020, 10:11 AM IST
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியதால் கடந்த 240 நாட்கள் பூட்டப்பட்ட தியேட்டர்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. புதிய படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்கள் சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களை ரீ ரிலீஸ் செய்து பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்குக் கொண்டு வர முயற்சித்தனர். அது பெரிதாகக் கைகொடுக்கவில்லை. Read More
Nov 10, 2020, 18:53 PM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநர் இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Nov 10, 2020, 18:25 PM IST
படத்திற்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்து நடிப்பில் முழுதாக தன்னை மாற்றி, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி, உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை அஞ்சலி. அதேபோல் யோகிபாபுவும் படத்துக்குப் படம் மாறுபடுகிறார். அவர்கள் இருவரது நடிப்பில் வெளிவரவுள்ளது “பூச்சாண்டி”. Read More
Nov 10, 2020, 17:09 PM IST
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என்று கடந்த சில ஆண்டுகளாகவே கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் விஜய்க்கு இல்லை என்று பொடி வைத்தே அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி வந்தார். நடிகர் விஜய் அவ்வப்போது அரசியல் கருத்துக்களைத் தனது படங்களில் பேசி வருகிறார். Read More
Nov 10, 2020, 12:01 PM IST
மண்டலக் கால பூஜைகளுக்காகச் சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காகச் சபரிமலை செல்லும் பாதையில் கொரோனா பரிசோதனை நடத்தத் தேவையான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More
Nov 9, 2020, 16:46 PM IST
ஜம்மு-காஷ்மீரில் நேற்று இரவு தீவிரவாதிகள் மற்றும் இந்திய இராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.இதில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவரும் , ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் Read More
Nov 9, 2020, 16:41 PM IST
ஆந்திராவில் இருந்து தமிழகம் வழியாகக் கேரளாவிற்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான 292 கிலோ கஞ்சாவைக் கடத்த முயன்ற ஆந்திர மாநில கஞ்சா வியாபாரி உட்பட இருவரைக் கேரள போலீசார் கைது செய்தனர்.ஆந்திராவில் இருந்து கேரளாவிற்குத் தமிழகம் வழியாகக் கஞ்சா கடத்தப்படுவதாகக் கேரள மாநிலம் பாலக்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read More
Nov 9, 2020, 14:51 PM IST
பீகார் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரவுள்ள நிலையில் இன்றே போஸ்டர்களில் பீகார் முதல்வராகி விட்டார் தேஜஸ்வி யாதவ். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது. Read More
Nov 8, 2020, 09:47 AM IST
அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
Nov 8, 2020, 09:32 AM IST
அமெரிக்காவில் துணை அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை அடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராம மக்கள் அதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். Read More