Jun 1, 2020, 10:02 AM IST
டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் ஜிகர்தண்டா. 2014ம் ஆண்டு வெளியானது. சித்தார்த், பாபிசிம்ஹா. லட்சுமிமேனன் நடித்திருந்தனர். 6 வருடங்களுக்குப் பிறகு இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் நெகடிவ் ரோலில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளியிட்டிருந்த அவருக்குத் தேசிய விருது கிடைத்தது. Read More
May 31, 2020, 10:09 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 4 மண்டலங்கள் தவிர மற்ற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து நாளை தொடங்குகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. Read More
May 26, 2020, 12:57 PM IST
பேரறியாதவர் மலையாள படத்தில் நடித்தவர் வெஞ்சராமுடு நடிகர் சூரஜ். இப்படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். இதுவரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் ஏழை எளியவர்களுக்குக் குறைந்த விலையில் காய் கனி வழங்குவது குறித்து நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். Read More
May 25, 2020, 14:05 PM IST
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை வெயில் உக்கிரமாகக் கொளுத்துகிறது. தெற்கு மாவட்டங்களில் சில இடங்களில் கடந்த வாரம் மழை பெய்தது. Read More
May 16, 2020, 10:15 AM IST
சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. Read More
May 14, 2020, 13:13 PM IST
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் அமெரிக்கா. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருடா வருடம் அமெரிக்காவில் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. Read More
May 13, 2020, 17:07 PM IST
மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ஓ அந்த நாட்கள் எனும் ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். Read More
May 12, 2020, 13:23 PM IST
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைத் தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்குத் தரமான படங்களைத் தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். Read More
May 12, 2020, 10:08 AM IST
நேற்றும் புதிதாக 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்பு, தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்திருந்தது. Read More
May 10, 2020, 13:41 PM IST
பயிற்சி மருத்துவர்களுக்குப் பரிசோதனை செய்யாமலேயே நெகட்டிவ் என ரிப்போர்ட் கொடுக்கச் சொன்ன அரசு மருத்துவக் கல்லூரி டீன் அதிரடியாக மாற்றப்பட்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகமான பரிசோதனைகள் செய்து வருவதால், பாதிப்பும் அதிகமாகத் தெரிய வருகிறது என்றும் Read More