Sep 16, 2020, 14:23 PM IST
நடிகர் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இதனைச் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் 30ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மொத்த பாடலும் வெளிவந்து விட்டது. Read More
Sep 15, 2020, 10:54 AM IST
சசிகலா விடுலை எப்போது, ஜெயலலிதா சொத்து வழக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை. Read More
Sep 15, 2020, 10:33 AM IST
விஜய் சேதுபதி, டாப்ஸி ஜெய்பூர் அரண்மனையில் ஷூட்டிங், ராதிகா, எம்ஜிஆர். ஜெயலலிதா நடித்த அரண்மனை, அடிமைப் பெண், கே.சங்கர், Read More
Sep 15, 2020, 10:25 AM IST
தல அஜீத் வலிமை ஷூட்டிங் எப்போது, டைரக்டர் எச்.வினோத், ஜனவரியில் மீண்டும் வலிமை ஷூட்டிங், Read More
Sep 14, 2020, 14:33 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Read More
Sep 14, 2020, 13:45 PM IST
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் பிரச்னையில் அதிமுக நாடகம் நடத்துகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 13, 2020, 11:01 AM IST
வில்லன் காமெடி நடிகர்கள் போட்டொ ஷூட், நாசர், மன்சூர் அலிகான், மனோபாலா, Read More
Sep 12, 2020, 15:21 PM IST
மாணவர்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாகப் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. Read More
Sep 11, 2020, 19:22 PM IST
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வந்துள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. சொதாம்ப்டனில் நடந்த மூன்று 20 ஓவர் போட்டிகளில் 2-1 என்று தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி . Read More
Sep 11, 2020, 18:17 PM IST
காங்கிரஸ் கட்சியின் எம்பியும், பிரபல தொழிலபதிருமான ஹெச்.வசந்தகுமார் சில நாட்களுக்கு கொரோனா காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு அவரின் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. Read More