Dec 4, 2020, 21:12 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் தான் அஞ்சலி. இவர் அங்காடி தெரு, எங்கேயும் எப்பொழுதும் என பல திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர். Read More
Dec 4, 2020, 14:53 PM IST
திரையுலகம் கவர்ச்சி உலகம். இங்கு நடிக்கும் பல நடிகைகள் கவர்ச்சி காட்டத் தயங்குவதில்லை. ஆனால் நஸ்ரியா, சுப்ரமணியபுரம் சுவாதி போன்ற விரல்விட்டு எண்ணக் கூடிய சில நடிகைகள் கவர்ச்சியாக நடிக்க மறுத்து வந்தனர். இதனால் அவர்களுக்குப் பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தன. Read More
Dec 4, 2020, 11:44 AM IST
டிவி சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன் தற்போது திரைப்படங்கள், வெப் சீரீஸ்களில் நடிக்கிறார். ஜெய்யுடன் ட்ரிப்பிள்ஸ் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார் வாணி போஜன். அதில் இடம் பெறும் “நீ என் கண்ணாடி” எனும் அழகான காதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. Read More
Dec 3, 2020, 18:02 PM IST
ரஜினியின் அரசியல் எண்ட்ரி தொடர்பாக தற்போது அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்துள்ளனர் Read More
Dec 3, 2020, 17:55 PM IST
தலைவர்களுக்கு வெற்றிடம் உள்ள சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவது சரியான நேரம் இது Read More
Dec 3, 2020, 12:34 PM IST
2020 சூப்பர் ஹிட் திரைப்படமாக சூரரைபோற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முன்னணி நடிகரான சூர்யா நடித்துள்ளார். Read More
Dec 3, 2020, 12:23 PM IST
வனிதா என்று சொன்னாலே பல வித பிரச்சனைகளுக்கு பெயர் போனவர். எங்கு சென்றாலும் எதாவது சண்டையை இழுத்து விடுவதே வழக்கமாக வைத்து உள்ளார். Read More
Dec 3, 2020, 11:33 AM IST
நடிகர் பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ஒம் ராவுத் இயக்கும் ஆதி புருஷ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் பிரபாஸ். Read More
Dec 3, 2020, 10:28 AM IST
சினிமா ஷுட்டிங்கின்போது பல்வேறு ருசிகரங்கள் நடக்கும். நடிகர், நடிகைகள் சில சமயம் ஒருவரையொருவர் கிண்டல் செய்து செட்டை கலகலப்பாக்குவார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நிதின் ஜோடியாக ரங்தே என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை வெங்கி அட்லுரி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது Read More
Dec 3, 2020, 10:17 AM IST
பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் சமீபகாலமாக அடிக்கடி உருவாகிறது. கிரிக்கெட் வீரர் தோனி, சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்களின் படங்கள் பல உருவாகி வெளியாகி இருக்கின்றன. அதேபோல் சினிமா நடிகைகளின் வாழ்க்கையும் திரைப்படங்களாக உருவாகி இருக்கிறது. Read More