May 24, 2020, 14:37 PM IST
கேரளாவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பினராயி விஜயன் அரசு பிறப்பித்துள்ளது. கேரளாவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்கிய நிலையில், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 20, 2020, 14:52 PM IST
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய மகாராஷ்டிர அரசுக்கு சரத்பவார் சில யோசனைகளைக் கூறியுள்ளார்.நாட்டிலேயே கொரோனவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் தற்போது ஊரடங்கு நீடிக்கிறது. Read More
May 20, 2020, 09:26 AM IST
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. Read More
May 12, 2020, 13:15 PM IST
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 27ம் தேதி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 10, 2020, 13:41 PM IST
பயிற்சி மருத்துவர்களுக்குப் பரிசோதனை செய்யாமலேயே நெகட்டிவ் என ரிப்போர்ட் கொடுக்கச் சொன்ன அரசு மருத்துவக் கல்லூரி டீன் அதிரடியாக மாற்றப்பட்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகமான பரிசோதனைகள் செய்து வருவதால், பாதிப்பும் அதிகமாகத் தெரிய வருகிறது என்றும் Read More
Apr 27, 2020, 14:16 PM IST
அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களை தள்ளியது ஏன் எனத் தமிழக அரசு, நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Apr 21, 2020, 10:27 AM IST
தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வு எப்போது நடைபெறும் என்று மே 3ம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண்ணைக் கொண்டுதான் மேல்நிலை வகுப்புகளில் பாடத் திட்டம் எடுக்கப்படுகிறது. Read More
Mar 23, 2020, 14:03 PM IST
இரண்டு நாள் விடுமுறைக்குப் பின், சட்டசபை இன்று கூடியது. திமுக, காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Mar 23, 2020, 13:42 PM IST
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்க வேண்டுமென்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More