Jan 17, 2020, 12:30 PM IST
மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு விதிமுறைகள் குறித்து ஆலோசிக்க மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த்ராய் தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இக்கூட்டத்தை மேற்குவங்கம் புறக்கணிக்கிறது. Read More
Jan 13, 2020, 22:09 PM IST
1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்று சாதனை படைத்தது. அந்த வரலாறு தற்போது 83 என்ற பெயரில் திரைப் படமாக உருவாகிறது. கபீர் கான் படத்தை இயக்குகிறார். Read More
Jan 9, 2020, 12:04 PM IST
நாடாளுமன்ற கூட்டத் தொடர், ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. அன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். Read More
Jan 5, 2020, 19:35 PM IST
கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 2001ம் ஆண்டு திரைக்கு வந்த படம் ஆளவந்தான். இதன் கதை, திரைக்கதை, வசனத்தை கமலே எழுதியிருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு ரொம்பவும் மெனக்கெட்டார் கமல். கட்டுமஸ்தான உடற்கட்டுக்கு மாறியதுடன் மொட்டையும் அடித்தக் கொண்டு நடித்தார். Read More
Jan 2, 2020, 01:55 AM IST
தமிழக அரசு குரூப்-1 பணிக்கான தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. Read More
Dec 31, 2019, 18:38 PM IST
2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. Read More
Dec 29, 2019, 18:23 PM IST
உடுப்பி பெஜாவர் மடத்தின் ஜீயர் விஸ்வேஷா தீர்த்த சுவாமி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88. Read More
Dec 25, 2019, 08:54 AM IST
தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணியில் முதல்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. வீடுகள் கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Read More
Dec 21, 2019, 18:16 PM IST
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டக்கார்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு எதிராக இந்தி நடிகையும் பிரியங்கா சோப்ராவின் தங்கையுமான பரிணிநிதி சோப்ரா கருத்துதெரிவித்தார். இதையடுத்து அவர், பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ அமைப்பின் தூதர் பதவியிலிருந்து நீக்கப்படார் என தகவல் வெளியாகி உள்ளது. Read More
Dec 9, 2019, 10:44 AM IST
அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இது பற்றி, வரும் 9ம் தேதி தேர்தல் ஆணையம் முறையான அறிவிப்பு வெளியிடும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். Read More