Dec 25, 2019, 08:54 AM IST
தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணியில் முதல்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. வீடுகள் கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Read More
Dec 24, 2019, 15:06 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை என்று மேற்கு வங்க பாஜக துணை தலைவர் சந்திரகுமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 24, 2019, 14:46 PM IST
போலீஸ் அனுமதியின்றி சென்னையில் பேரணி நடத்தியதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 23, 2019, 07:56 AM IST
போலீஸ் தடையை மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் சென்னையில் இன்று காலை 9 மணிக்கு பேரணி நடத்தப்படுகிறது. இதை வீடியோ எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 23, 2019, 07:50 AM IST
புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்க முதல்வர்களிடம் எடப்பாடி பழனிசாமி பாடம் கற்று கொள்ள வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். Read More
Dec 20, 2019, 15:34 PM IST
தமிழில் என் சுவாச காற்றே படத்தில் நடித்தவர் தியா மிர்ஸா. மை பிரதர்... நிகில், பிளாக் மைல், சலாம் மும்பை, சஞ்ச் உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருக்கிறார். இவர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். Read More
Dec 20, 2019, 13:43 PM IST
மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ரஜினிகாந்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Dec 17, 2019, 14:11 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்திருப்பது தமிழினத்திற்கு செய்த துரோகமாகும் என்று கமல் கருத்து கூறியுள்ளார். Read More
Dec 17, 2019, 10:38 AM IST
குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. வதந்திகளை மக்கள் நம்பக் கூடாது என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Dec 14, 2019, 11:52 AM IST
அசாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், ஆளும் பாஜகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். Read More