Oct 14, 2019, 10:39 AM IST
விஜய் நடித்த புதிய கீதை படத்தில் நாயகியாக நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். Read More
Oct 14, 2019, 10:25 AM IST
சிரஞ்சீவி நயன்தாரா, தமன்னா நடிப்பில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற படம் சைரா நரசிம்ம ரெட்டி. இப்படம் இந்தியில் 27 கோடிக்கு விற்கப்பட்டதாக தெரிகிறது. Read More
Oct 14, 2019, 10:12 AM IST
முஸ்லிம் வாக்குகளே எனக்கு தேவையில்லை. நான் முஸ்லிம் வீட்டு வாசல்படி மிதிக்க மாட்டேன் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. Read More
Oct 14, 2019, 09:56 AM IST
காஷ்மீர் பிரச்னையில் முதலைக் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, பிரிவு 370ஐ திரும்ப கொண்டு வருவோம் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா என்று பிரதமர் மோடி கேட்டுள்ளார். Read More
Oct 14, 2019, 09:44 AM IST
மோடி அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து கொண்டிருக்கிறது. அடுத்து வரும் 6, 7 மாதங்களில் பொருளாதாரம் இன்னும் மோசமடையும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Oct 14, 2019, 09:37 AM IST
இடைத்தேர்தல் வந்தால்தான் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். Read More
Oct 13, 2019, 22:27 PM IST
ரசிகர், ரசிகைகள் என தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியிருக்கும் நோட்டா, அர்ஜூன் ரெட்டி பட ஹீரோ விஜய் தேவரகொண்டாவுக்கு சில நடிகைகளுக்கும் கனவு நாயகனாக இருக்கிறார். Read More
Oct 13, 2019, 22:17 PM IST
அட்லி இயக்கத்தில் விஜய்யின் பிகில் பட டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. Read More
Oct 13, 2019, 21:17 PM IST
வா மச்சான் வா வண்ணரப்பேட்டை.. பாடல் மூலம் வண்டி சக்கரம் படத்தில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் சிலுக்கு ஸ்மிதா. Read More
Oct 13, 2019, 21:06 PM IST
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. Read More