Jan 22, 2021, 20:44 PM IST
யூஎஸ் மிலிட்டரி டிபன்ஸ் ஸ்டாண்டர்ட் என்னும் தரக் குறியீடு பெற்று விற்பனைக்கு வந்துள்ளது எல் ஜி நிறுவனத்தின் எல்ஜி கே 42 என்ற ஸ்மார்ட்போன். மிலிட்டரி கிரேடு எம்ஐஎல்-எஸ்றிடி-810ஜி என்று இச்சான்றிதழ் கூறப்படுகிறது. Read More
Jan 21, 2021, 13:22 PM IST
தலைப்பைப் படித்ததும் இந்த அதிசயம் நம்ம ஊரிலா என்று நினைத்து ஏமாந்து விட வேண்டாம். இந்த அற்புதம் நடந்திருப்பது பக்கத்து வீடான ஆந்திராவில்..அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்திருக்கிறார். Read More
Jan 20, 2021, 18:43 PM IST
தமிழக ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இராணிபபேட்டையில் இருந்து காலியாக உள்ள Overseer, Junior Draughting Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 12, 2021, 19:56 PM IST
நெல்லையில் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு முறைகேடாக தடையில்லா சான்று வழங்கியவர்கள், மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்கு பதிவு விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 11, 2021, 16:12 PM IST
இந்தியாவில் சமூகநீதி அளவிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் முன்னோடி மாநிலமாகவும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றத் திட்டம் தீட்டி அதனை நடைமுறைப் படுத்துவதிலும் முன்னணியில் திகழ்வது எப்போதுமே தமிழகம் தான். Read More
Jan 9, 2021, 12:14 PM IST
இந்தியன் வங்கி ஊரக வளர்ச்சி அறக்கட்டளையின் ஓர் அங்கமாகச் செயல்படும் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி நடைபெற உள்ளது. Read More
Jan 7, 2021, 17:52 PM IST
தமிழக வருமான வரித்துறையிலிருந்து (Income Tax) காலியாக உள்ள Inspector of income tax, Tax Assistant, Multi-Tasking Staff பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 17.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 5, 2021, 16:27 PM IST
இந்தியாவில், இந்திய பயனர்களுக்கு ஏற்ற விதத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் என்று மி10ஐ போன் குறித்து ஸோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Dec 31, 2020, 11:31 AM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு, அலுவலக பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 29, 2020, 15:32 PM IST
மகர விளக்கு பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (30ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் 31 முதல் ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்ல முடியும். Read More