Aug 3, 2019, 18:29 PM IST
2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பாலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்வாரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. Read More
Jul 31, 2019, 11:25 AM IST
தமிழ் மொழியை புறக்கணித்து விட்டு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட தபால் துறை தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்தத் தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறும் என்று தபால்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jul 28, 2019, 10:54 AM IST
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார். Read More
Jul 25, 2019, 19:05 PM IST
மின்னணு பண பட்டுவாடா நிறுவனமான பேபால் இந்தியாவில் தனது மூன்றாவது தொழில்நுட்ப மையத்தை ஹைதராபாத் நகரில் அமைக்க உள்ளது. Read More
Jul 22, 2019, 12:01 PM IST
காஷ்மீரில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செய்யும் ஊழல்களைப் பார்த்து வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அதனால்தான், கோபத்தில் அப்படி பேசிவிட்டேன் என்று கவர்னர் சத்யபால் மாலிக் விளக்கம் கொடுத்துள்ளார் Read More
Jul 22, 2019, 11:00 AM IST
மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்று காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 18, 2019, 12:55 PM IST
சாதாரண மளிகைக் கடையில் வேலையை தொடங்கி, இன்று வெளிநாடுகளிலும் கிளையைக் கொண்ட சரவண பவன் ஓட்டலின் உரிமையாளர் ராஜகோபால் வாழ்க்கை வரலாறு ஒரு படிப்பினை. Read More
Jul 18, 2019, 11:41 AM IST
ஹோட்டல் ஊழியர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் ராஜகோபால், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். Read More
Jul 16, 2019, 15:38 PM IST
தபால்துறை தேர்வில் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து 4 முறை ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Jul 16, 2019, 13:13 PM IST
தபால் துறை தேர்வில் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. Read More