Oct 23, 2020, 09:18 AM IST
பண்டிகை காலத்தில் வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ எட்டி விட்டதால், இறக்குமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.இந்தியாவில் தற்போது வெங்காயத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் திடீரென சில சமயங்களில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும். Read More
Oct 21, 2020, 11:42 AM IST
மழைக்காலம் தொடங்கி தனது கோரதாண்டவத்தை தெலங்கானாவில் அரங்கேற்றி வருகிறது. வானத்தைக் கிழித்துக் கொண்டு கொட்டுவதுபோல் பெய்யும் கனமழையால் காட்டாற்று வெள்ளத்தைப் பெருக் கெடுத்து 5000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். Read More
Oct 18, 2020, 11:10 AM IST
தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்குகிறது. தெலங்கானா மாநிலத்தில் மழை கொட்டித்தீர்க்கிறது. மழை வெள்ளம் பாதிப்பில் 122 பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 50 பேர் பலியாகி உள்ளனர். Read More
Oct 15, 2020, 12:14 PM IST
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டுகிறது. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்குத் தடை நீடித்து வருவதால் அருவிகள் அனைத்தும் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. Read More
Oct 14, 2020, 21:08 PM IST
ஒன்றரை கிலோ தங்கத்தை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்று கூறிய நகைக்கடை ஊழியரிடம் போலீசார் சந்தேகத்தின் பெயரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Sep 11, 2020, 20:22 PM IST
எதிர்பாராமல் கிடைத்த சினிமா வாய்ப்பினால் தான் ஆஸ்திரேலிய கல்லூரி படிப்பை நான் பாதியில் விட நேர்ந்தது என்று நடிகர் பிருத்விராஜ் கூறினார். Read More
Aug 27, 2020, 21:56 PM IST
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என தாக்கலான மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. Read More
Aug 20, 2020, 13:52 PM IST
டெல்லியில் கனமழையால், சாலைகளில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.டெல்லி, மத்தியப் பிரதேசம், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, அரியானாவின் குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. Read More
Aug 20, 2020, 11:09 AM IST
கேரளாவில் ஒரு மிதக்கும் வங்கி செயல்பட்டு வருகிறது. கேரளாவில் எப்போதுமே மழை மிக அதிகமாகப் பெய்யும். குறிப்பாகக் கடந்த இரு வருடங்களாகக் கேரளாவில் மிக அதிக அளவில் மழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கும், சேதமும் ஏற்பட்டது. Read More
Aug 17, 2020, 09:11 AM IST
ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் கர்ப்பிணிப் பெண்ணை போலீசார் டிராக்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். Read More