Feb 2, 2021, 19:44 PM IST
நிச்சயம் முடியாது. எனக்கு அஜித்சார் பற்றி தெரியும். அவர் பிரைவசியை விரும்புபவர். Read More
Feb 2, 2021, 10:03 AM IST
டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் தடுப்பதற்காக திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் இரும்பு கம்பிகளைக் கொண்டு பெரும் தடுப்புகளை போலீசார் வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Read More
Jan 29, 2021, 21:03 PM IST
அங்கிருந்து தமிழ்நாடு மதுரையை அடைந்து இறுதியாக ராம் சேதுவில் முடிவு செய்கிறேன் என்றார். Read More
Jan 28, 2021, 13:19 PM IST
செங்கோட்டை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 20 விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 28, 2021, 13:04 PM IST
குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பு வரலாறு காணாத வன்முறையில் போய் முடிந்தது. இதில் 26 வயதே ஆன ஒருவர் பரிதாபமாக இறந்தார். Read More
Jan 26, 2021, 19:54 PM IST
டெல்லியில் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக மணமக்கள் டிராக்டரில் குடை பிடித்து ஊர்வலமாக சென்ற காட்சி மக்களிடையே பெருமையாய் பேசப்பட்டு வருகிறது. Read More
Jan 26, 2021, 10:34 AM IST
போலீசின் தடுப்பு வேலிகளைத் தகர்த்தெறிந்து விட்டு விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு டெல்லிக்குள் நுழைந்தது. குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த பின்னர் நண்பகல் 12 மணிக்குத் தான் அணிவகுப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 8 மணிக்கே திடீரென டிராக்டர் அணிவகுப்பு தொடங்கியது. Read More
Jan 25, 2021, 19:17 PM IST
தற்போது, விவசாயின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. Read More
Jan 25, 2021, 09:33 AM IST
டெல்லியில் நாளை(ஜன.26) விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டிராக்டர்கள் பங்கேற்கின்றன. Read More
Jan 24, 2021, 12:21 PM IST
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த டெல்லி போலீஸ் அனுமதி அளித்ததை தொடர்ந்து பேரணிக்கான ஏற்பாடுகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். Read More