Jan 26, 2021, 12:27 PM IST
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பை நடத்தியதால், போலீசார் அதைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதை மீறி விவசாயிகள் சென்றதை தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. Read More
Jan 25, 2021, 09:33 AM IST
டெல்லியில் நாளை(ஜன.26) விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டிராக்டர்கள் பங்கேற்கின்றன. Read More
Jan 24, 2021, 12:21 PM IST
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த டெல்லி போலீஸ் அனுமதி அளித்ததை தொடர்ந்து பேரணிக்கான ஏற்பாடுகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். Read More
Jan 23, 2021, 09:09 AM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.23) 59வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Jan 22, 2021, 19:38 PM IST
இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடும் குளிரிலும் விடாது நடக்கிறது விவசாயிகளின் போராட்டம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. என்ன வேண்டுமானாலும் போராடுங்கள் என்று பாராமுகமாக இருந்த மத்திய அரசு திடீரென இறங்கி வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. Read More
Jan 22, 2021, 18:10 PM IST
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 11வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். Read More
Jan 21, 2021, 12:31 PM IST
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இதுவரை தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. Read More
Jan 17, 2021, 18:54 PM IST
விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தற்போது எலக்ட்ரிக் டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து துறைகளின் மேம்பாட்டிலும் தொழில்நுட்பம் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. Read More
Jan 17, 2021, 14:45 PM IST
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் தோமர் கூறியுள்ளார். Read More
Jan 15, 2021, 18:24 PM IST
மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று டெல்லியில் நடந்த 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More