Feb 1, 2019, 10:43 AM IST
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது எம்பிக்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்ட பட்ஜெட் பிரதிகளின் பார்சல்களை மோப்ப நாய் கொண்டு டெல்லி போலீசார் சோதித்தனர். Read More
Jan 31, 2019, 09:40 AM IST
விரைவில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், கடைசி கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. Read More
Jan 30, 2019, 16:14 PM IST
பிப்ரவரி 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப் போவதாக நிதியமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். காலையில் முழு பட்ஜெட் தாக்கல் என வெளியான தகவலுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது பியூஸ் கோயல் இதனைத் தெரிவித்துள்ளார். Read More
Jan 30, 2019, 13:32 PM IST
மத்திய பட்ஜெட் : நாளை மறுநாள் இடைக்கால பட்ஜெட்டாக இல்லாமல் ஓராண்டுக்கான முழு பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் என்ற மத்திய பாஜக அரசின் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Jan 24, 2019, 17:24 PM IST
தேர்தலுக்குத் தொகுதிக்கு ரூ50 கோடி என செலவிடத் திட்டமிட்டுள்ளனர் அதிமுக அமைச்சர்கள். ஒவ்வொரு எம்எல்ஏ தொகுதிக்கும் ரூ5 கோடி என சராசரியாக ரூ30 கோடி செலவிட இருக்கிறார்களாம். Read More
Nov 29, 2018, 17:08 PM IST
12,500க்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்க உத்தரவிட்ட நிலையிலும், தமிழ்ராக்கர்ஸில் 2.0 படம் வெளியாகியுள்ளது. Read More
Jul 5, 2018, 16:17 PM IST
karnataka alloted a special budget for building a dam across cauvery Read More
Jul 2, 2018, 13:16 PM IST
2018-19ஆம் ஆண்டிற்கான புதுச்சேரி நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். Read More
Apr 25, 2018, 20:51 PM IST
இம்ப்ரஷன்ஸ்களை கணக்கிடுவது என்று பல சமாளிப்புகளை செய்து கூகுள் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 22, 2018, 09:37 AM IST
Mukesh ambani ready to produce movie in Rs.1000 crore budget Read More