Mar 24, 2020, 12:41 PM IST
இதனால், அம்மாநிலத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாது என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. முன்னாள் முதல்வர்கள் உமர்அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட அரசியல் தலைவர்கள், அன்று முதல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். Read More
Mar 23, 2020, 13:42 PM IST
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்க வேண்டுமென்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 21, 2020, 15:35 PM IST
உலகை அச்சுறுத்தி வரும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவி வருகிறது. ஆரம்பத்தில் பத்து, பதினைந்து பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதித்திருந்தது. ஆனால், நேற்று(மார்ச் 20) ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா நோய் பாதித்துள்ளது. Read More
Mar 21, 2020, 15:33 PM IST
கேரளாவில் கொரோனா நோயால் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் ஆன்லைனில் மது விற்க உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. Read More
Mar 20, 2020, 12:29 PM IST
மத்தியப் பிரதேசத்தில் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலையில், கமல்நாத் அரசு கவிழ்வது உறுதியாகி விட்டது. வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவர் ராஜினாமா செய்வார் எனத் தெரிகிறது. Read More
Mar 19, 2020, 11:28 AM IST
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பாஜக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது Read More
Mar 19, 2020, 11:10 AM IST
சபாநாயகரின் அதிகாரத்தில் கவர்னர் குறுக்கிட முடியாது என்று ம.பி. காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடப்பட்டது. Read More
Mar 18, 2020, 12:13 PM IST
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எம்.பி. பதவியை ஏற்றுக் கொண்டிருப்பது, நீதித்துறையின் மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்று முன்னாள் நீதிபதி குரியன்ஜோசப் கவலை தெரிவித்தார். Read More
Mar 18, 2020, 11:41 AM IST
ரபேல் முறைகேடு வழக்கு, அயோத்தி வழக்கு உள்ளிட்டவற்றில் தீர்ப்பு அளித்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், ராஜ்யசபா நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் வரவே அவர் அதற்கான காரணத்தைக் கூறினார். Read More
Mar 17, 2020, 18:23 PM IST
சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் 8 பேர், நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்றனர். Read More