Feb 8, 2021, 12:49 PM IST
மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இப்படத்தையடுத்து தனுஷ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார்.துருவங்கள் பதினாறு நரகாசூரன் படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இவர் தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் Read More
Feb 8, 2021, 12:38 PM IST
TNPSC தேர்வாணையத்திலிருந்து காலியாக உள்ள உதவி வேளாண் அலுவலர் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 04.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 8, 2021, 12:09 PM IST
கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் இயக்கும் வாய்ப்புபெற்றார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று கூறப்பட்ட போது பலர் நம்ப மறுத்தனர். பிறகு பட நிறுவனம் அதனை உறுதி செய்து தகவல் வெளியிட்டது. Read More
Feb 8, 2021, 09:51 AM IST
நடிகை ஸ்ருதிஹாசன் திரைப் படங்களில் பிஸியாக நடித்த வந்த நிலையில் திடீரென்று 2018-19ம் ஆண்டுகளில் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடைசியாக 2017ம் ஆண்டு சூர்யாவுடன் சிங்கம் 3 (எஸ்3) படத்தில் நடித்தார். Read More
Feb 7, 2021, 19:52 PM IST
துறைமுக முனையத்தை மேம்படுத்த இந்தியாவிடம் வாங்கிய 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனை இலங்கை திடீரென திருப்பி செலுத்தி இருக்கிறது. Read More
Feb 7, 2021, 18:19 PM IST
ஊராட்சிகளின் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கிய நிதியை வேறு பணிக்கு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனரின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. Read More
Feb 7, 2021, 18:04 PM IST
தென்காசி கோட்ட நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் சம்பந்தபட்ட ஒப்பந்தக்காரர் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Feb 7, 2021, 17:22 PM IST
இறுதிச் சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா இவரிடமும் இயக்குனர்கள் பாலா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் எம்.ஜானகி ராமன். Read More
Feb 7, 2021, 16:52 PM IST
நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இதில் கணக்கியல் மேதையாக அவர் வேட மேற்றிருக்கிறார். எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதை எளிதாக தீர்வு காணும் ஜீனியஸாக நடிக்கிறார். Read More
Feb 7, 2021, 15:45 PM IST
ஸ்மார்ட்போன்கள் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டன என்பதை முற்றிலுமாக யாராலும் மறுக்க இயலாது. Read More