Jul 31, 2020, 15:22 PM IST
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது:சென்னை ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்(சிஎம்பிடி) மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 10, 2020, 09:51 AM IST
களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றவர்கள் பயங்கரவாதிகள் என்பதும், இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்த வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. Read More
Jan 9, 2020, 10:12 AM IST
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடந்த பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் உள்ள தனியார் அகடமி வளாகத்தில் நேற்று(ஜன.8) திமுக சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. Read More
Jan 8, 2020, 12:38 PM IST
சமீபத்தில் மறைந்த முன்னாள் நீதிபதி மோகனுக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று(ஜன.7) மாலை நடைபெற்றது. Read More
Jan 7, 2020, 09:02 AM IST
ரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Dec 7, 2019, 16:53 PM IST
பூமணி, பொற்காலம், ரோஜா மலரே, இதயம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் முரளி. இவரது மூத்த மகன் நடிகர் அதர்வா. இளைய மகன் ஆகாஷ் முரளி. சிங்கப்பூரில் பட்டப்படிப்பு படிக்கச் சென்றபோது ஆகாஷுக்கும், சினேகா பிரிட்டோவுக்கும் காதல் மலர்ந்தது. நடிகர் விஜய்யின் அத்தை மகள்தான் சினேகா. Read More
Dec 7, 2019, 13:37 PM IST
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பு விவரங்களை மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளதாவது: Read More
Dec 7, 2019, 13:29 PM IST
ஐதராபாத் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 6, 2019, 19:54 PM IST
தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். Read More
Dec 6, 2019, 18:25 PM IST
இயக்குனர் அமீர் புதிய படமொன்றில் ஹீரோ வாக நடிக்கிறார். Read More