Dec 5, 2019, 17:11 PM IST
நினைத்தாலே இனிக்கும், தில்லுமுள்ளு, அலாவுதினும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை., நட்சத்திரம், அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம் போன்ற பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர். Read More
Dec 5, 2019, 17:02 PM IST
தேவதையை கண்டேன் டிவி சீரியல் உள்ளிட்ட மேலும் பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வருகிறார் ஈஸ்வர். இவர் டி வி சீரியல் நடிகை ஜெயஸ்ரீயை 2வது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. Read More
Dec 4, 2019, 20:06 PM IST
கடந்த 2 வருடமாகவே நடிகை அனுஷ்காவுக்கு உடல் எடை அதிகரித்தது பெரும் பிரச்னையாக இருக்கிறது. Read More
Dec 4, 2019, 13:49 PM IST
அண்ணா பல்கலைக்கழக விழாவில் அமைச்சர் அன்பழகனை கவர்னரிடம் போட்டு கொடுத்தார் துணைவேந்தர் சூரப்பா. Read More
Dec 3, 2019, 16:01 PM IST
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடருவதால், நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Dec 3, 2019, 14:19 PM IST
மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். Read More
Nov 29, 2019, 19:44 PM IST
கே.பாலசந்தரால் பூவிலங்கு படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் முரளி. Read More
Nov 22, 2019, 18:58 PM IST
தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். Read More
Nov 22, 2019, 18:48 PM IST
சூர்யாவுடன் எஸ் 3 (சிங்கம் 3) படத்தில் நடித்த பிறகு கடந்த 2 வருடமாக புதிய படங்களில் நடிக்காமலிருந்தார் ஸ்ருதி ஹாசன் Read More
Nov 22, 2019, 18:23 PM IST
நடிகை இலியானாவை ஞாபகம் இருக்கிறதா? நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் Read More