Jul 13, 2020, 19:03 PM IST
ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள் தான். தங்களது அன்பை வெளிப்படுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளைச் செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர். Read More
Jul 12, 2020, 17:14 PM IST
திரைப்படங்கள் மூலம் தங்களுக்கு முதல் வாய்ப்பளித்து அறிமுகப்படுத்தும் இயக்குனர்களை குரு என்றும் தெய்வம் என்றும் நன்றி மறக்காமல் அந்தந்த நடிகர், நடிகைகள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர். நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் பாலாவைத் தனது கடவுள் என்று குறிப்பிட்டிருக்கிறார். Read More
Jul 11, 2020, 10:32 AM IST
பல நடிகைகள் விவாகரத்து செய்த கணவரை மறுபடியும் திரும்பிப் பார்ப் பதில்லை. கோலிவுட்டிலே இந்த நிலைமை என்றால் ஹாலிவுட் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் அங்கு ஒரு அதிசயம் நடக்க உள்ளது. பிரிந்த ஜோடி மீண்டும் இணைந்து வாழ முயன்று கொண்டிருக்கிறது. Read More
Jul 9, 2020, 18:07 PM IST
சில நடிகைகள் அழகு சிகிச்சை செய்து கொள்வதுண்டு. குறிப்பாக மூக்கு, தாடைப் பகுதி, மார்பு, இடுப்பு பகுதிகளில் கொழுப்பு குறைக்க அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். சில நடிகைகள் அதுபற்றி வெளியில் சொல்வதில்லை சில நடிகைகள் வெளிப்படையாக சொல்கின்றனர். Read More
Jul 8, 2020, 11:56 AM IST
பல நடிகர், நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர், கிரிக்கெட் வீரர் ஒருவர் நம்மூர் ஹீரோவுக்கு தீவிர ரசிகராக இருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இந்திய கிரிக்கெட் வீரர் மாஜி கேப்டன் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். Read More
Jul 7, 2020, 11:57 AM IST
Cinema News Tamil: மலையாள நடிகர்கள் சம்பளத்தை பாதியாக குறைக்க அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. Read More
Jul 3, 2020, 10:15 AM IST
பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ்கான் மாரடைப்பு காரணமாக நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. மூன்றுமுறை தேசிய விருது வென்றிருக்கிறார். மறக்கமுடியாத பல பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் சரோஜ் கான். Read More
Jul 1, 2020, 14:33 PM IST
சவரக்கத்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூர்ணா. ஒரு மர்ம கூட்டம் தன்னை பிளாக் மெயில் செய்ய முயற்சித்ததாக சமீபத்தில் கேரள போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கேரள போலீஸார் 7 பேரை கைது செய்தனர். Read More
Jun 30, 2020, 13:46 PM IST
கொரோனா ஊரடங்கால் எல்லோரையும் வீட்டில் முடக்கிப் போட்டிருக்கிறது அரசு. மின்சார கட்டண விவகாரம் தற்போது எளியவர்கள் முதல் பிரபலங்கள் வரை திடுக்கிட வைத்திருக்கிறது. கடந்த 4 மாதமாக மின் மீட்டர் ரீடிங் எடுக்காத நிலையில் கடந்த மாத கட்டணத்தைக் கட்டலாம் என அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. Read More
Jun 30, 2020, 10:08 AM IST
வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். அவருக்கு ஏற்கனவே நடிகை ரைசா வலை விரித்தார். பிக்பாஸில் தொடங்கிய இவர்களின் நட்பு சினிமாவரை நீடித்திருக்கிறது. அவ்வப்போது முதலே ஹரிஷை பற்றி மெஜேச் போட்டு தனது உறவை நீடித்து வருகிறார். Read More