Jan 23, 2020, 13:27 PM IST
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. Read More
Jan 23, 2020, 11:50 AM IST
சேது பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக் கோரும் விஷயத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை 3 மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 22, 2020, 12:57 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க 4 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 22, 2020, 08:54 AM IST
டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கான அதிகாரத்தை ஊராட்சிகளுக்கு ஏன் அளிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Jan 18, 2020, 11:55 AM IST
நிர்பயா பலாத்கார வழக்கு, முகேஷ்சிங் தூக்கு, சுப்ரீம் கோர்ட், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் Read More
Jan 17, 2020, 12:20 PM IST
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது. Read More
Jan 13, 2020, 22:42 PM IST
கும்பகோணம் வங்கியில் பணியாற்றும் டெல்லி இளம்பெண் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Jan 13, 2020, 22:20 PM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. Read More
Jan 13, 2020, 09:40 AM IST
பெண்களை அனுமதிப்பது தொடர்பான மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளது. மற்ற மதவழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது குறித்தும் இதில் ஆய்வு செய்யப்படுகிறது. Read More
Jan 11, 2020, 09:14 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவியது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், கர்நாடகா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தன. Read More