Dec 24, 2019, 14:31 PM IST
எனது அரசு எந்தவிதத்திலும் முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படாமல் பார்த்து கொள்ளும். தடுப்பு மையங்கள் அமைக்க மாட்டோம் என்று முஸ்லிம் தலைவர்களிடம் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார். Read More
Dec 24, 2019, 09:03 AM IST
அஜித்தின் மகள் அனோஷ்கா. பள்ளியில் நடந்த கிறிஸ்மஸ் விழா ஒன்றில் பாடல் பாடி அசத்தினார். அவர் பாடல் பாடும் வீடியோ நெட்டில் வைரலாகி வருகிறது. Read More
Dec 23, 2019, 13:50 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டெல்லி ராஜ்கோட்டில் இன்று மாலை 3 மணிக்கு போராட்டம் நடைபெறுகிறது. இதில், மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் அழைப்பு விடுத்துள்ளனர். Read More
Dec 23, 2019, 13:35 PM IST
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம். கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். Read More
Dec 23, 2019, 13:19 PM IST
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் கூட்டணி தற்போது 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இது தொடர்ந்தால், அந்த கூட்டணி ஆட்சியமைக்கும். Read More
Dec 23, 2019, 13:02 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. Read More
Dec 23, 2019, 11:45 AM IST
வலது கையில் மாவு கட்டுடன் ஒரு புகைப் படத்தை மோகன்லால் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆனால் கையில் எப்படி அடிபட்டது என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. Read More
Dec 23, 2019, 11:32 AM IST
ஐஸ்வர்யாராய் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு முழுநேரமாக மகள் ஆராதயாவை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார். அவருக்கு என்வென்னலாம் கற்றுத்தர வேண்டுமோ எல்லாவற்றையும் உடனிருந்து கற்றுத்தருகிறார். பேச்சுபோட்டி நிகழ்ச்சி ஒன்றில் ஆராதயா பங்கேற்றார். அவருக்கு பாரம்பரிய உடை அணிந்து வழக்கம்போல் கையை பிடித்துக்கொண்டு கவனமாக அழைத்து வந்தார் ஐஸ்வர்யாராய். Read More
Dec 23, 2019, 14:36 PM IST
தர்பார் ரிலீஸுக்கு முன்பே ரஜினி தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் நடித்துவருகிறார். கீர்த்தி சுரேஷும் இப்படத்தில் நடிக்கிறார். அவர் ரஜினியின் மகளாக நடிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் ரஜினியின் தங்கையாக நடிப்பதாக தகவல் வெளியாகிறது. Read More
Dec 23, 2019, 14:38 PM IST
அசுரன் படத்தையடுத்து சூரி நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. Read More