ரஜினி மகள் இல்லீங்க, தங்கச்சியாம்.. கீர்த்தி சுரேஷ் பற்றி மீண்டும் குழப்பம்..

by Chandru, Dec 23, 2019, 14:36 PM IST

தர்பார் ரிலீஸுக்கு முன்பே ரஜினி தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் நடித்துவருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா டைரக்ட் செய்து வருகிறார். இது ரஜினியின் 168வது படமாக உருவாகிறது. அவருக்கு ஜோடியாக குஷ்பு, மீனா நடிக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷும் இப்படத்தில் நடிக்கிறார். அவர் ரஜினியின் மகளாக நடிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் ரஜினியின் தங்கையாக நடிப்பதாக தகவல் வெளியாகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்த்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார்.

You'r reading ரஜினி மகள் இல்லீங்க, தங்கச்சியாம்.. கீர்த்தி சுரேஷ் பற்றி மீண்டும் குழப்பம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை