May 15, 2020, 15:00 PM IST
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பெப்சி தொழிலாளர்களுக்காக 5கிலோ எடை கொண்ட 25,000 அரிசி மூட்டைகளை (1,25,000கிலோ) இன்று வழங்கினார். Read More
May 15, 2020, 09:57 AM IST
கொரோனா ஊராடங்கு பெரும்பாலான மக்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பெரிதும் பாதிப்புகளாகி இருக்கிறது திரையுலகம். சினிமா தியேட்டர்கள் மூடியிருப்பதால் ஏற்கெனவே ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு முடிக்கப்பட்ட படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது. Read More
May 14, 2020, 14:43 PM IST
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா நியூட்ரினிஸ்ட்டாக இருக்கிறார். இவர் விவசாய துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது. ஒரு நியூட்ரினிஸ்ட்டாக உணவே மருந்து என்பதை அறிந்திருக்கிறேன். Read More
May 12, 2020, 13:35 PM IST
மலையாளத்தில் பலகுரல் மன்னர்களாக இருந்து பின்னர் நடிகர் ஆனவர்கள் ஜெயராம். கலாபவன் மணி போன்றவர்கள். அதுபோல் பல குரலில் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் கலாபவன் ஜயேஷ். இவருக்கு மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. Read More
May 11, 2020, 14:46 PM IST
அசுரன் பட நடிகை மஞ்சு வாரியருக்குத் தமிழில் பட வாய்ப்புகள் வந்தபோதும் மலையாள படங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார். கைநிறைய படங்கள் வைத்திருக்கும் மஞ்சு கொரோனா ஊரடங்கில் வீட்டில் பொழுதை கழிக்கிறார். வெட்டியாக இல்லாமல் குச்சிப்புடி நடனம் ஆடி பயிற்சி செய்வதுடன் வீணை வாசித்து வீடியோ பகிர்ந்த்திருக்கிறார் . Read More
May 11, 2020, 14:39 PM IST
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறு மதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. செயலாளர் கலியபெருமாள், முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் Read More
May 9, 2020, 10:31 AM IST
டாக்டர் ஷானி ஹபீஸ் மற்றும் அவரது மகள் ரெயா ஃபாத்திமா ஹபீஸ் ஆகியோரின் இனிமையான குரல்கள், ரூக்ஸீனா முஸ்தபாவின் பாடல் வரிகள், இசை அமைப்பாளர் யெல்தோ பி.ஜான் கூட்டு முயற்சி இசை ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
May 8, 2020, 18:25 PM IST
கொரோனா தொற்று இந்தியாவில் பரவ தொடங்கிய ஆரம்பக் கால கட்டத்தில் நடிகர் பிருத்விராஜ் , ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டில் உள்ள பாலைவன பகுதியில் சென்றார், அவருடன் படக் குழுவினரும் சென்றனர். Read More
May 8, 2020, 10:23 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் மணந்தார். ரஜினி மகளை தனுஷ் மணக்கப்போகிறார் என்ற தகவல் வெளியானபோது பலர் நம்ப மறுத்தனர். ஆனால் அது நிஜமானது.ஐஸ்வர்யாவைக் காதலித்து மணந்தது எப்படி என்ற சுவாரஸ்யமான குட்டிக்கதையை சொன்னார் தனுஷ். Read More
May 6, 2020, 09:44 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, மாரடைப்பால் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் உள்ள இரும்பேடு கிராமத்தில் 1945ம் ஆண்டில் ஜூன் 24ம் தேதி பிறந்தவர் தலித் எழில்மலை. Read More