Jun 1, 2020, 12:06 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு, சமூகப் பரவலாக மாறி விட்டது. இதனால், உடனடியாக கொரோனா பரவலைத் தடுப்பது என்பது சாத்தியமில்லை என்று ஐ.சி.எம்.ஆர். நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
May 31, 2020, 11:58 AM IST
விஜய் நடித்த தலைவா, விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் போன்ற படங்களை இயக்கிய ஏஎல் விஜய் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை படமான தலைவி படத்தை இயக்கி வருகிறார். இதில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடித்து வருகிறார். Read More
May 30, 2020, 10:42 AM IST
சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்ததுடன் பிரபுதேவா நடித்த , தேவி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் சோனு சூட். மேலும் பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் தான் இவர் வில்லன் நிஜத்தில் ஹீரோவாகி இருக்கிறார். Read More
May 27, 2020, 14:49 PM IST
கர்நாடகாவில் கோயில்கள், சர்ச்சுகள் மற்றும் மசூதிகள் வரும் ஜூன் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் தற்போது ஒரு லட்சத்து 51,767 பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
May 19, 2020, 10:23 AM IST
தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பயத்தில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில்தான் 15 லட்சம் பேருக்கு நோய் பாதித்துள்ளது Read More
May 18, 2020, 15:59 PM IST
ஊரடங்கு விதிமுறைகளை மாநில அரசுகள் கடுமையாக பின்பற்ற வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்கு மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்று டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். Read More
May 16, 2020, 13:45 PM IST
கொரோனா லாக்டவுன் திரையுலகுக்கு ஒரு பக்கம் பெரிய அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பிரபல நடிகர்களையும் சுருட்டி வாயில் போட்டிருக்கிறது கோலிவுட்டில் பிரபல இயக்குனர் விசு கொரோனா காலத்தில் இறந்தார். பாலிவுட் பிரபல நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் ஆகியோரை இழந்தது. Read More
May 16, 2020, 10:54 AM IST
கொரோனா தொற்று பரவல் மாவட்டங்களைச் சிவப்பு ஆரஞ்சு, பச்சை என அரசு பிரித்து அறிவித்திருக்கிறது. கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள ஈரோடு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. Read More
May 15, 2020, 14:53 PM IST
தன் தந்தையின் நினைவு தினத்தையொட்டி ஆண்டுதோறும் மே 14ம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவன படத் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ், ஆயிரக்கணக்கான நலிந்த நாடக நடிகர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு அறுசுவை உணவும் புத்தாடைகளும் வழங்குவது வழக்கம். Read More
May 13, 2020, 16:40 PM IST
இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி ரவுட்லா. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடிவு செய்து இணைய தளம் வாயிலாக உடல் இளைப்பதற்காக விதவிதமான நடன வகுப்புகள் நடத்துவதாக அறிவித்தார். Read More