Jul 5, 2020, 09:49 AM IST
தமிழகத்தில் இது வரை ஒரு லட்சத்து 7001 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு 1450 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 4000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. Read More
Jul 2, 2020, 10:14 AM IST
தமிழகத்தில் இது வரை 94,049 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் 52,926 பேர் குணம் அடைந்துள்ளனர். 1264 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. தினந்தோறும் 3 ஆயிரம் பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. Read More
Jul 1, 2020, 10:13 AM IST
“மோசடி கும்பலுடன்” வந்த 2 பேர் அவரது வீடு மற்றும் வாகனத்தின் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததைக் கண்டனர். இந்நிலையில் பூர்ணாவை அந்த கும்பல் பிளாக் மைல் செயத் தொடங்கியது. Read More
Jun 25, 2020, 10:00 AM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தில் போராட்டம் நடத்திய திக்விஜய்சிங் உள்ளிட்ட காங்கிரசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலைகளை, காங்கிரஸ் ஆட்சியை விடத் தாறுமாறாக உயர்த்தி வருகின்றனர். Read More
Jun 24, 2020, 12:55 PM IST
பாலிவுட்டில் ஷாருக்கான் படம் முதல் மாதுரி தீட்சித் படங்கள் என பல்வேறு பிரபல நடிகர், நடிகைகளுக்கு நடனம் அமைத்திருப்பவர் சரோஜ் கான். 3 முறை தேசிய விருதும் வென்றிருக்கிறார். 71 வயதாகும் இவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மும்பை மருத்துவமனையில் சேர்த்தனர். Read More
Jun 19, 2020, 11:31 AM IST
தமிழகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 400ஐ தாண்டியுள்ளது. சென்னையில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாகி வருகிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் கொரோனா பரவல் தற்போது உச்சத்தில் உள்ளது. Read More
Jun 18, 2020, 14:38 PM IST
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வந்த நிலையில், திடீரென குறைவது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டிலேயே மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. Read More
Jun 16, 2020, 15:33 PM IST
லாக்டவுனில் வேலை இல்லாததால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் நடிகர் நகுல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மகிழ்ச்சிக்கு காரணம் சீக்கிரமே அப்பா ஆகபோவதுதானம். Read More
Jun 12, 2020, 18:11 PM IST
நடிகர் சிவகுமார் கோவை பகுதி கிராமத்திலிருந்து சென்னை வந்து சினிமா நடிகராகி படிப்படியாக உயர்ந்தவர். சூர்யா, கார்த்தி நடிக்க வந்த பிறகுத் தனது நடிப்பை நிறுத்தி விட்டார். ஆன்மிக சொற்பொழிவில் ஆர்வம் காட்டி வருகிறார். Read More
Jun 12, 2020, 14:40 PM IST
தமிழக அரசின் குழப்பமான ஊரடங்குத் தளர்வுகள்தான், கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்கும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More