Oct 5, 2019, 09:17 AM IST
விஜய் நடிக்க அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப் படத்தில் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. Read More
Oct 4, 2019, 18:29 PM IST
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி வேலன் தயாரிக்கும் படம் பப்பி. வருண் கதைநாயனகாக நடிக்கிறார். கோமாளி புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மொரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்குகிறார். Read More
Oct 3, 2019, 14:06 PM IST
பாஜகவினர் வார்த்தைகளில் மட்டுமே காந்தியை பயன்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளத்தில் நாதுராம் கோட்சே தான் ஹீரோவாக இருக்கிறார் என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசி கூறியிருக்கிறார். Read More
Oct 1, 2019, 20:03 PM IST
ஆயுதபூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைக்காக மொத்தம் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். Read More
Sep 29, 2019, 13:09 PM IST
காஷ்மீரில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய தீவிரவாதி ஒசாமா உள்பட 3 தீவிராவதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். இந்த மோதலில் ஒரு வீரரும் பலியானார். Read More
Sep 28, 2019, 14:54 PM IST
காஷ்மீரில் பயணிகள் பேருந்தை வழிமறிக்க முயன்ற தீவிரவாதிகள் அது முடியாமல் போகவே வெடிகுண்டுகளை வீசினர். Read More
Sep 28, 2019, 13:33 PM IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். Read More
Sep 28, 2019, 13:16 PM IST
ஐ.நா.சபை பொதுக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது ஒரு முறை கூட பாகிஸ்தான் என உச்சரிக்கவில்லை. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று தமிழ் முழக்கத்தை குறிப்பிட்ட மோடி, புத்தரைத் தந்த நாடு இந்தியா என்று அமைதியை வலியுறுத்தி பேசினார். Read More
Sep 25, 2019, 19:49 PM IST
கோமாளி படத்தை இயக்கியவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தற்போது இவர் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Sep 25, 2019, 14:51 PM IST
பாகிஸ்தானில் இருந்து 8 ட்ரோன்கள் மூலம் 80 கிலோ வெடிமருந்து, ஆயுதங்களை கொண்டு வந்து நமது பஞ்சாப் எல்லைக்குள் வீசியிருந்தனர். தற்போது, இந்த ட்ரோன்கள், சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More