Jul 10, 2020, 16:25 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் , தல அஜீத், சியான் விக்ரம், சிங்கம் சூர்யா, தனுஷ் என வரிசையாக யார் நடித்த படமும் இந்த ஆண்டுக்குள் திரைக்கு வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. Read More
Jun 8, 2020, 15:14 PM IST
பொது முடக்கக் காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் Read More
May 16, 2020, 13:31 PM IST
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சாலை மற்றும் ரயில்வே தண்டவாளங்களில் நடந்து செல்வதைத் தடுக்க வேண்டும். அவர்களுக்கு உணவு, தங்கும் வசதி செய்து தர வேண்டுமென்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது. Read More
May 16, 2020, 10:22 AM IST
உத்தரப்பிரதேசத்தில் 2 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் 23 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 14, 2020, 09:42 AM IST
சிறுகுறு நடுத்தர தொழில்களுக்கு மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். இதன்மூலம் 45 லட்சம் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 13, 2020, 13:16 PM IST
பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் எந்தெந்த துறைக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பதை இன்று(மே13) மாலை 4 மணிக்கு நிர்மலா சீதாராமன் அறிவிக்கவுள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 13, 2020, 09:54 AM IST
ஊரடங்கால் பாதித்துள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் கோடி நிதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது 3 முறை நீட்டிக்கப்பட்டாலும் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. Read More
May 13, 2020, 09:51 AM IST
கொரோனா ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்றும், 4வது ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும். அதன் புதிய விதிகள் குறித்து மே 18ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. Read More
Feb 13, 2020, 15:46 PM IST
ஜம்மு காஷ்மீரில் 25 வெளிநாட்டு தூதர்கள் இன்று 2வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களில் ஆப்கன் தூதர் போட்ட ட்விட் சர்ச்சையை கிளப்பி விட்டது. Read More
Feb 12, 2020, 12:04 PM IST
காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை விடுவிக்கக் கோரி, அவரது சகோதரி சாரா அப்துல்லா பைலட் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் ஒரு நீதிபதி விலகினார். இதையடுத்து, இந்த மனு, வேறொரு அமர்வில் வரும் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது. Read More