Jan 11, 2021, 11:17 AM IST
நாடு முழுவதும் வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தடுப்பூசி விநியோகம் குறித்து இறுதி திட்டம் தயாரிக்கப்படும். Read More
Jan 9, 2021, 17:43 PM IST
இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகின்றன. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Read More
Jan 1, 2021, 18:23 PM IST
பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் நீரவ் மோடி தொடர்பான வழக்கின், இறுதி விசாரணை வரும் ஜனவரி 7 ஆம் தேதி நடக்கவுள்ளது. Read More
Dec 31, 2020, 17:14 PM IST
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது என்றும், தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ் காட்டில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். Read More
Dec 23, 2020, 15:15 PM IST
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. கடற்கரைகளில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டது. Read More
Dec 22, 2020, 11:24 AM IST
பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் போது பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதியாகப் புதிதாக தனித்தனி பங்களாக்கள் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ் 971 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது. Read More
Dec 21, 2020, 16:23 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி சமீபத்தில் வலியுறுத்திய நிலையில், அதை நிறைவேற்றத் தயார் என்று மத்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா கூறியுள்ளார்.இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று கடந்த மாதம் பிரதமர் மோடி கூறினார். Read More
Dec 20, 2020, 14:46 PM IST
டெல்லியில் சீக்கியர்களின் வழிபாட்டு தலமான ரகாப் கஞ்ச் குருத்வாராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று(டிச.20) திடீரென சென்று வழிபாடு நடத்தினார். Read More
Dec 20, 2020, 13:15 PM IST
சிம்பு நடித்த படம் போடா போடி. 2012ம் ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படம் மூலம்தான் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமானார். நடிகை வரலட்சுமி சரத்தும் இந்த படத்தில்தான் ஹீரோயினாக அறிமுகமானார். Read More
Dec 19, 2020, 19:41 PM IST
விவசாயத்தின் சவால்களைப் புரிந்துகொண்டு அதற்கிடையில் தான் வளர்ந்திருக்கிறேன் Read More