Mar 27, 2020, 12:03 PM IST
கொரோனா பாதிப்பு குறித்து நடிகை, எம்எல்ஏ என்ற முறையில் இவர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு தனது சார்பில் 100 மூட்டை அரிசி வழங்கி உள்ளார் ரோஜா. Read More
Mar 23, 2020, 21:53 PM IST
விசுவுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்குத் திரு மணம் ஆகி அமெரிக்காவில் வசிக்கின்றனர். தந்தை விசு இறந்த தகவல் தெரிந்து கதறி அழுதனர். ஆனால் கொரோனா வைரஸ் தடையால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மகள்கள் இந்தியா வந்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளனர். Read More
Mar 23, 2020, 14:21 PM IST
அனுஷ்கா கண்ணீர் விட்டு அழுத உருக்கமான காட்சியை நடிகர் பிரபாஸ் தனது டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.. Read More
Mar 22, 2020, 19:44 PM IST
தமிழ் திரையுலகில் 80களில் குடும்பம் ஒரு கதம்பம் படம் மூலம் தமிழ் ரசிகர்களைத் தனது அடுக்கு மொழி வசனத்தின் மூலம் அசரவைத்தவர் விசு. Read More
Mar 20, 2020, 11:46 AM IST
பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான். இவரது மகள் சாரா அலிகான். படப்பிடிப்புக்காக வாரணாசி சென்றிருந்தார். அவருடன் அவரது தாயார் அம்ரிட்டா சிங்கும் சென்றிருந்தார். Read More
Mar 20, 2020, 11:35 AM IST
நடிகர் தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சோனம் கபூர். இவர் பாலிவுட் பிரபல நடிகர் அனில் கபூர் மகள். பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராததால் அப்செட் ஆனார் சோனம். Read More
Mar 16, 2020, 19:44 PM IST
பழம் பெரும் மலையாள பட நடிகை ஊர்மிளா அவரது மகள் உத்ரா உன்னி. இவர் தமிழில் வவ்வால் பசங்க என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கும் நிதிஷ் நாயருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. Read More
Mar 12, 2020, 09:36 AM IST
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலை பார்க்காதவர்கள் கிடையாது. அதில் நடித்த வாணி போஜனை யாரும் மறந்திருக்க முடியாது. தற்போது சினிமாவில் நடிக்க வந்த்திருக்கிறார். Read More
Mar 10, 2020, 19:15 PM IST
நடிகை குஷ்பு டைரக்டர் சுந்தர். சி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2 மகள்கள் உள்ளனர். திருமணம் ஆகி 20 வருடம் ஆனதைக் கொண்டாடும் விதமாகச் சுந்தர் சியுடன் இருக்கும் திருமண புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்ட குஷ்பு, Read More
Mar 10, 2020, 13:32 PM IST
நடிகர் ரஜினிகாந்த்தைக் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்துப் பேசினார். Read More