Jun 21, 2020, 10:30 AM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது. கொரோனா பலி எண்ணிக்கையும் 13,254 ஆக உயர்ந்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் 85 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் இன்னும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More
Jun 20, 2020, 09:57 AM IST
தமிழகம் முழுவதும் இது வரை 54,449 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில் 38 ஆயிரம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. Read More
Jun 19, 2020, 11:31 AM IST
தமிழகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 400ஐ தாண்டியுள்ளது. சென்னையில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாகி வருகிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் கொரோனா பரவல் தற்போது உச்சத்தில் உள்ளது. Read More
Jun 18, 2020, 14:38 PM IST
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வந்த நிலையில், திடீரென குறைவது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டிலேயே மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. Read More
Jun 18, 2020, 11:46 AM IST
இந்தியாவில் 3 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் பரவியிருக்கிறது. இது வரை 334 பேர் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 5 முறை நீட்டிக்கப்பட்டு, இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Jun 18, 2020, 11:43 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியது. பலி எண்ணிக்கையும் 576 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்18) ஒரே நாளில் 2094 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jun 17, 2020, 13:52 PM IST
இந்தியாவில் கொரோனா சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு மூன்றரை லட்சத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Jun 17, 2020, 08:30 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 48 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலியும் 528 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. Read More
Jun 16, 2020, 12:33 PM IST
குஜராத்தில் கொரோனா இறப்பு விகிதம், அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி ராகுல்காந்தி, பாஜகவை விமர்சித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மூன்றரை லட்சத்தை நெருங்கியிருக்கிறது. கொரோனா பலியும் 10 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. Read More
Jun 16, 2020, 12:09 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3 லட்சத்து 43,091 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More