Sep 23, 2019, 07:53 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடிக்கு ஹுஸ்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள் பாராட்டு தெரிவித்தனர். Read More
Sep 19, 2019, 08:48 AM IST
தீபாவளி பண்டிகை தினத்தன்று தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் படமும் திரைக்கு வருகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. Read More
Sep 18, 2019, 11:51 AM IST
சவுதி அரேபியாவில் உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆலை மீது நடந்த தாக்குதலால், கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. தற்போது அதை சரிசெய்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் நிலைமை சீரடையும் என்றும் சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. Read More
Sep 17, 2019, 18:28 PM IST
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் தீபாவளி தினமான ஞாயிறு வெளியாகுமா இல்லை அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை வெளியாகுமா? என்ற குழப்பம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. Read More
Sep 10, 2019, 18:36 PM IST
சதீஷ் செல்வகுமார் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Sep 9, 2019, 10:29 AM IST
பாகிஸ்தானில் காவலில் வைக்கப்பட்டிருந்த தீவிரவாதி மசூத் அசார் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Sep 5, 2019, 21:29 PM IST
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் இந்த மாதம் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 4, 2019, 18:50 PM IST
விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளிக்கு முன்பாகவே வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Sep 4, 2019, 13:31 PM IST
உலகில் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்க முன்னாள் ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மட்டிஸ் கூறியுள்ளார். Read More
Sep 3, 2019, 13:09 PM IST
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுவது போல், உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும் விரைவில் தமிழில் வெளியிடப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். Read More