Jan 11, 2020, 08:18 AM IST
ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியிருக்கிறார். Read More
Jan 7, 2020, 11:58 AM IST
தமிழக சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் 2வது நாளாக இன்றும்(ஜன.7) வெளிநடப்பு செய்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணி போராட்டம் நடத்தி வருகிறது. Read More
Dec 29, 2019, 09:23 AM IST
உ.பி.யில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீஸ்காரர் ஒருவர் தன்னை கழுத்தைப் பிடித்து தள்ளியதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். Read More
Dec 24, 2019, 14:46 PM IST
போலீஸ் அனுமதியின்றி சென்னையில் பேரணி நடத்தியதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 23, 2019, 14:31 PM IST
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுக, தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Dec 23, 2019, 13:50 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டெல்லி ராஜ்கோட்டில் இன்று மாலை 3 மணிக்கு போராட்டம் நடைபெறுகிறது. இதில், மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் அழைப்பு விடுத்துள்ளனர். Read More
Dec 23, 2019, 13:02 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. Read More
Dec 23, 2019, 07:56 AM IST
போலீஸ் தடையை மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் சென்னையில் இன்று காலை 9 மணிக்கு பேரணி நடத்தப்படுகிறது. இதை வீடியோ எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 23, 2019, 07:31 AM IST
வன்முறைகளை நிறுத்துவதற்கு குரல் கொடுக்காமல் காங்கிரஸ் தலைவர்கள் அதை சத்தமில்லாமல் ஆதரிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி மறைமுகமாக குற்றம்சாட்டினார். Read More
Dec 23, 2019, 07:21 AM IST
பொருளாதாரத்தில் ஏற்படுத்திய சேதம், வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் இளைஞர்கள் கொண்டுள்ள கோபத்தை எதிர்காண முடியாமல், வெறுப்புணர்வுகளுக்கு பின்னால் மோடியும், அமித்ஷாவும் ஒளிந்து கொள்கிறார்கள் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More