Oct 17, 2020, 18:55 PM IST
இவரின் மறைவு திமுகவினருக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. Read More
Oct 15, 2020, 17:26 PM IST
விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், படைப்புச்சுதந்திரம் என்பது தாயை இழிவுபடுத்தி பேயை போற்றுவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது. Read More
Oct 10, 2020, 19:28 PM IST
கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை படங்கள் வெளியாகி திரைக்கு வந்து வெற்றி பெற்றன. இப்படங்கள் இந்தி ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை அணியில் கிரிக்கெட் வீரராக இருந்த முத்தையா முரளிதரன் வாழ்க்கை படம் உருவாக்க முடிவானது. Read More
Oct 9, 2020, 16:04 PM IST
தன்னை விட 13 வயது மூத்தவரை திருமணம் செய்த பெண் மர்மமுறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 9, 2020, 12:02 PM IST
கொடுத்த கடனை வசூலிக்க சில வங்கிகள் தனியார் ஏஜென்சிகள் மூலம் அடாவடி செய்யும் நபர்களை அனுப்பி வசூல் செய்து வருகிறது. இப்படி வசூல் செய்ய வரும் நபர்கள் கடன் பெற்றவர்களின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியாக நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Oct 7, 2020, 17:02 PM IST
இயக்குனர் சீனு ராமசாமி கிராமம் சார்ந்த வாழ்வியல், நடுத்தரவர்கத்தினரின் மாறுபட்ட கதைகளையும், உண்மை சம்பவங்களின் அடிபடையிலான படங்களையும் இயக்குவதில் திறமையானவர். நடிகர் விஜய் சேதுபதி அறிமுகமான தென்மேற்கு பருவக் காற்று படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி. இப்படம் தேசிய விருது வென்றது. Read More
Oct 2, 2020, 12:34 PM IST
கிராமசபைக் கூட்டம், வேளாண்சட்டங்கள், எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி Read More
Oct 1, 2020, 09:43 AM IST
இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன்பின் அவர் ஓய்வில் இருந்து வந்தார். Read More
Sep 28, 2020, 13:31 PM IST
அஜீத்குமார் இரங்கல் தெரிவிகாத்தௌ சர்ச்சையாகிறது, எஸ்பிபி மரணம், எஸ்பிபி,சரண், சுமந்த் ராமன், விஜய், Read More
Sep 27, 2020, 10:03 AM IST
எஸ்பிபிக்கு பரத்ரத்னா விருது, எஸ்பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன், எஸ்பிபி சரண், நடிகர் அர்ஜூன், விஜய், இளையராஜா ஏற்றிய மோட்ச தீபம், Read More