Aug 28, 2020, 12:43 PM IST
ஜப்பான் நாட்டுப் பிரதமர் ஷின்சோ ஆபேவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தான் முடிவடைகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் 2 முறை இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். Read More
Aug 25, 2020, 10:06 AM IST
அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கே உட்கட்சித் தேர்தல் நடைபெறும். Read More
Aug 19, 2020, 09:17 AM IST
ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான மாலியில் நேற்று(ஆக.18) ராணுவப் புரட்சி ஏற்பட்டு, அந்நாட்டு அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்தா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை சிறைபிடித்தனர். இதையடுத்து, தாம் ராஜினாமா செய்வதாக கெய்தா அறிவித்துள்ளார். மாலியில் அதிபர் கெய்தாவுக்கு எதிராக மக்கள் ஏற்கனவே போராட்டங்களை நடத்தி வந்தனர். Read More
Jul 31, 2020, 19:57 PM IST
பிரேசில் அதிபர் ஜெர் போல்சனாரோ... கொரோனா நோயால் உலகம் ஸ்தம்பித்துக் கிடக்க, இவர் மட்டும் மாஸ்க் அணியாமல், தொற்று குறித்த பயம் இல்லாமல் இருந்ததுடன், கொரோனா சாதாரண காய்ச்சல் தான் என ஸ்டேட்மென்ட் விட்டார். Read More
Jan 11, 2020, 08:58 AM IST
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. Read More
Jan 6, 2020, 07:09 AM IST
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி மீண்டும் பொறுப்பேற்பார் என்று பேசப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2014ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தது. பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. Read More
Nov 30, 2019, 13:01 PM IST
தமிழக பாஜக தலைவரை தேர்தல் மூலம் 2 வாரத்தில் தேர்ந்தெடுப்போம் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்தார். Read More
Nov 28, 2019, 11:23 AM IST
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 2 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். Read More
Nov 19, 2019, 15:46 PM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கில் வரும் 28ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More
Nov 17, 2019, 20:56 PM IST
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அதிபராக நாளை பதவியேற்கிறார். Read More