Feb 19, 2020, 18:58 PM IST
ரஜினிகாந்த் 1981ம் ஆண்டு தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்த படம் நெற்றிக்கண். இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. Read More
Feb 19, 2020, 18:47 PM IST
திரைப்படங்களில் பாடல்கள் முக்கிய அம்சமாக உள்ளது. பழைய பாடல்கள் சில படங்களில் அப்படியே பயன் படுத்தப் பட்டாலும் சில படங்களில் வேறு இசை அமைப்பாளர்களைக் கொண்டு ரீமிக்ஸ் செய்து படமாக்குகின்றனர். Read More
Feb 19, 2020, 18:31 PM IST
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனராஜ். வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. நடிகர் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு என பெரும் பட்டாளமே நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More
Feb 19, 2020, 18:25 PM IST
தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினர் கே. ராஜன் பேசியதாவது: தயாரிப்பு செலவு மிக மிக அதிகரித்துவிட்டது. இந்நிலையில் நடிகைகள் படப்பிடிப்பு நேரத்தில் கேரவன் பயன்படுத்துகின்றனர். அதற்கான செலவை நடிகைகளே ஏற்க வேண்டும். Read More
Feb 19, 2020, 14:23 PM IST
சிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் பல உயிரிழந்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 19, 2020, 14:18 PM IST
உலமாக்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு உள்பட முஸ்லிம்களுக்காக சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். Read More
Feb 19, 2020, 14:14 PM IST
சென்னையில் உள்ள சிவானந்த குருகுலத்தை நிறுவிய ராஜாராம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. Read More
Feb 19, 2020, 14:06 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, சென்னையில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதே போல், மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. Read More
Feb 19, 2020, 13:43 PM IST
ஜெயலலிதா பிறந்த தினமான பிப்.24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Feb 19, 2020, 11:15 AM IST
இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். Read More