Dec 15, 2020, 10:11 AM IST
சீர் அமைப்போம் தமிழகத்தை என்ற அடிப்படையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று இரவு திண்டுக்கல்லில் கமலஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் அவர் பேசுகையில் ஜனநாயகம் என்பது அன்றாடம் காவல் காக்கப்பட வேண்டிய ஒன்று. Read More
Dec 15, 2020, 09:58 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு 306 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும், டிரம்ப்புக்கு 232 வாக்குகளும் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, ஜன.20ல் ஜோ பிடன் பதவியேற்கிறார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
Dec 15, 2020, 09:03 AM IST
தேர்தல் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில், மக்கள் சேவை கட்சி என்ற புதிய கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். Read More
Dec 14, 2020, 16:20 PM IST
இந்திய அணியுடனான மூன்று நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி மோசமாக விளையாடியதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆலன் பார்டர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் வெட்கக்கேடானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். Read More
Dec 14, 2020, 10:38 AM IST
கேரளாவில் இன்று உள்ளாட்சி தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சத்திற்கு இடையேயும் அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். Read More
Dec 14, 2020, 09:18 AM IST
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர வேண்டுமானால், தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை விதித்துள்ளார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. Read More
Dec 13, 2020, 15:12 PM IST
சினிமா உலகில் வெற்றியும் வசூலும்தான் முதல் குறி. அதற்காக கமர்ஷியல் படங்கள்தான் அதிகம் வெளியாகிறது. Read More
Dec 13, 2020, 13:16 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனனவத் நடிக்கிறார். Read More
Dec 13, 2020, 11:37 AM IST
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து கடந்து திசம்பர் 1 முதல் 4 தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் முன் இட ஒதுக்கீடுக்கான போராட்டத்தை நடத்தினர். Read More
Dec 12, 2020, 16:56 PM IST
வெவ்வேறு மொழிகளில் வெற்றி பெறும் படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது, இதனை சூர்யாவே தயாரிக்கிறார். இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படம் தமிழில் ரீமேக் ஆகிறது, இதில் பிரசாந்த், சிம்ரன் நடிக்க உள்ளனர். Read More